iFLICKS தொடர்புக்கு: 8754422764

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 06, 2017 12:27

ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்

மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம். ஆனால் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மார்ச் 06, 2017 12:22

தினை என்ற சிறுதானியத்தின் பயன்கள்

தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 06, 2017 09:47

உற்சாகத்தை அளிக்கும் மூளைக்கான உணவு

காலை உணவு மனதுக்கு உற்சாகத்தை தரும் என்பதால் அதனை ‘மூளைக்கான உணவு’ என்று கூறுகிறோம்.

மார்ச் 05, 2017 12:02

பழங்களை மட்டும் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்

தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

மார்ச் 03, 2017 14:08

பித்தப்பை கற்கள் - தெரிந்து கொள்ள வேண்டிவை

நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை பார்க்கலாம்.

மார்ச் 03, 2017 11:51

சுடு தண்ணீரை அதிகமா குடிங்க…

சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்ச் 02, 2017 14:34

உடல் வறட்சியை போக்கும் தண்ணீர்

கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

மார்ச் 02, 2017 08:32

சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும்.

மார்ச் 01, 2017 14:11

ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

நம்முடைய உடல் உறுப்புக்கள் மற்றும் ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 01, 2017 09:41

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர்.

பிப்ரவரி 28, 2017 14:37

கண்புரை வரக்காரணங்களும் - தீர்வும்

கண்புரை வெவ்வேறு காரணங்களால் வரக்கூடும். உடலை பாதிக்கும் மற்ற சில வியாதிகளும் கண்புரை இளம் வயதில் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

பிப்ரவரி 28, 2017 08:26

கொழுப்பு குறைய இதைக் குடிங்க

முறையற்ற தூக்கம் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிப்ரவரி 27, 2017 14:55

பனங்கிழங்கு: மருத்துவ மகிமை

பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும்.

பிப்ரவரி 27, 2017 09:39

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

வாயுப் பிரச்சினையையும் வாத நோய் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் உருளைக்கிழங்கை அளவோடு சேர்த்துக்கொள்வதே நலம் பயக்கும்.

பிப்ரவரி 26, 2017 11:14

மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

மூட்டுவலியை குறைக்க சிலாஜித், குக்குலு, குறுந்தொட்டி வேர், கருங்குறிச்சி வேர், ஆமணக்கு வேர், சுக்கு, தேவதாரம், நொச்சி வேர், பூண்டு, வாத நாராயணன், வாத மடக்கி, முதியார் கூந்தல் போன்ற மருந்துகள் பயன்படும்.

பிப்ரவரி 25, 2017 14:25

இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

பற்களில் வலி வந்தவுடன் பல் மருத்துவரை அணுகும் நிலை மாறி, வாலிப, குழந்தை பருவத்தில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து, பற்களை பாதுகாத்தால் என்றும் இளமைமிக்க பற்களோடு வாழலாம்.

பிப்ரவரி 25, 2017 10:19

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

பிப்ரவரி 24, 2017 14:36

ரத்த, பித்த நோய்களை குணமாக்கும் நெல்லிக்காய்

நெல்லிக்காயை பச்சை காயாக சாப்பிடும் போது தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 நெல்லிக்காய்கள் வரை சாப்பிடலாம்.

பிப்ரவரி 24, 2017 10:24

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

பிப்ரவரி 23, 2017 14:18

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

அரிப்பு என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வெளிப்பாடு. காரணமின்றி விடாது அரிப்பு இருக்குமாயின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பிப்ரவரி 23, 2017 11:18

5