iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

அவற்றின் சில பழக்கங்கள் நம்மோடு தொடர்ந்து வரும். அப்படிப்பட்ட சில பழக்கங்கள் பற்றியும், அவற்றால் ஏற்படும் நன்மை, தீமை பற்றியும் பார்ப்போம்...

நவம்பர் 25, 2017 11:27

உடல் உஷ்ணத்தை குறைக்க மோர் குடிக்கலாம்

மோரில் உள்ள சில புரதங்கள் கொழுப்பு குறைவதற்கும் கிருமி நாசினியாகவும், வைரஸினை எதிர்ப்பதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நவம்பர் 24, 2017 13:31

வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..

ஏலக்காயை ஒரு வாசனைப் பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதில் உடலுக்கு பலன் அளிக்கக்கூடிய பலவிதமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன.

நவம்பர் 24, 2017 08:39

மூலிகை டீ குடிப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள். மூலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

நவம்பர் 23, 2017 14:42

கழுத்து வலிக்கான காரணம்

கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

நவம்பர் 23, 2017 08:18

சர்க்கரை நோய் - சில குறிப்புகள்

பொதுவில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அவ்வப்போது சற்று கூடுதல், குறைவாக இருக்கக் கூடும். இதற்கு என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

நவம்பர் 22, 2017 14:02

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்

சிலவகை உணவு பதார்த்தங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும்.

நவம்பர் 22, 2017 08:40

இரத்த சோகையை குணமாக்கும் பிஸ்தா

சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன.

நவம்பர் 21, 2017 12:49

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெண்டைக்காய்

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.

நவம்பர் 21, 2017 08:37

கவனிக்க வேண்டிய குளிர்கால உடல் பிரச்சனைகள்

குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

நவம்பர் 20, 2017 14:32

தூக்கத்தில் நடக்கும் வியாதி

தூக்கத்தில் நடப்பவர்கள் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்திவிடுவார்கள்.

நவம்பர் 20, 2017 08:25

வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம்.

நவம்பர் 19, 2017 12:42

நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பேரீச்சம் பழம்

மருத்துவகுணம் வாய்ந்ததாக கருதப்படும் உலர் பழங்களில் பேரீச்சம்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நவம்பர் 18, 2017 13:48

கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்

நகங்கள் உடைவது, நகங்களில் தோல் உரிவது போன்ற அறிகுறிகள், உடலில் கால்சியச் சத்துக்குறைபாட்டைக் குறிக்கும்.

நவம்பர் 18, 2017 08:48

ஏராளமான நன்மைகள் நிறைந்த இளநீர்...

இளநீரில் கலோரி மிகவும் குறைவு. தினமும் ஓர் இளநீரைப் பருகி வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

நவம்பர் 17, 2017 14:38

கத்தரிக்காய் நிறமும் குணமும்

நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம்.

நவம்பர் 17, 2017 08:42

நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 16, 2017 13:36

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணம்

கருஞ்சீரகம் மருத்துவ குணம் வாய்ந்ததாகும். இதில் உள்ள ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

நவம்பர் 16, 2017 08:14

வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் 15, 2017 13:44

எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்

எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

நவம்பர் 15, 2017 08:23

5