iFLICKS தொடர்புக்கு: 8754422764

காலை உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

அக்டோபர் 24, 2017 10:44

இடுப்பு, முழங்கால் வலியை போக்கும் சுப்த பாதாங்குஸ்தாசனம்

இந்த ஆசனம் இடுப்பு மற்றும் முழங்கால் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் கீல்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

அக்டோபர் 23, 2017 12:22

கழுத்து வலியை குணமாக்கும் மூன்று பயிற்சிகள்

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கழுத்து வலி வரும். இந்த வலி வராமல் தடுக்க, பயிற்சிகள் சிலவற்றை பார்க்கலாம்.

அக்டோபர் 22, 2017 11:20

உடற்பயிற்சி தவறான கருத்துக்களை தவிர்ப்போம்

உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது.

அக்டோபர் 21, 2017 10:18

உடற்பயிற்சி பற்றிய முக்கியமான தகவல்கள்

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது என்பது சரியானதாக இருக்காது. முழு உடலுக்கும் செய்வதன் மூலமே உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும்.

அக்டோபர் 20, 2017 10:20

தொப்பையைக் குறைக்கும் 15 நிமிட வொர்க்அவுட்

விடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை பார்க்கலாம்.

அக்டோபர் 19, 2017 11:15

வயதானவர்களுக்கான உடற்பயிற்சி

பெரியவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன.

அக்டோபர் 17, 2017 12:05

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

அக்டோபர் 16, 2017 12:01

வாய்வு தொந்தரவை போக்கும் பரிபூர்ண நவாசனம்

இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதால் இரைப்பை, குடல் போன்ற செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. மேலும் வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவை போக்குகிறது.

அக்டோபர் 14, 2017 11:41

முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்தும் சுப்த மத்ஸ்யேந்த்ராசனம்

இந்த ஆசனம் முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்துகிறது. இறுக்கமான முதுகுத் தண்டுவடத்தை சீரமைத்து, நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

அக்டோபர் 13, 2017 11:38

தற்போது உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும்.

அக்டோபர் 12, 2017 10:24

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

கைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த வால் புஷ் அப்ஸ் பயிற்சி.

அக்டோபர் 11, 2017 10:20

உடல் ஆரோக்கியம் காக்கும் நடைப்பயிற்சியின் வகைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த வித நடைப்பயிற்சி என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

அக்டோபர் 10, 2017 10:11

முதுகெலும்பை வலுவடையச் செய்யும் வீரபத்ராசனம் தழுவல்

இந்த ஆசனம் செய்யும் போது முதுகெலும்பு பின்புறமாக நன்றாக வளைவதால் முதுகெலும்பு வலுவடையும். உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

அக்டோபர் 09, 2017 11:36

மெல்லோட்டத்துக்கான விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்

மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அக்டோபர் 07, 2017 11:10

தசைகளை வலுவடையச் செய்யும் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்

பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.

அக்டோபர் 06, 2017 11:25

சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 05, 2017 10:05

உடற்பயிற்சிக்கு முன் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் முக்கியம்

கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும்.

அக்டோபர் 04, 2017 10:17

தொடர்ச்சியான உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.

அக்டோபர் 03, 2017 11:30

ஓட்டப் பயிற்சிக்கு நிகரான கிராஸ் மவுண்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி

கிராஸ் மவுண்டைன் கிளைம்பர்ஸ் பயிற்சி நடைப்பயிற்சிக்கு நிகரான பலனைத்தரக்கூடியது. மேலும் அதிக அளவில் கலோரி எரிக்கப்படும். உடலின் பின் பகுதி தசைகள் குறையும்.

அக்டோபர் 02, 2017 08:25

உடற்பயிற்சி தோழனாக விளங்கும் பிட்னெஸ் வாட்சுகள்

பிட்னெஸ் வாட்சுகள் என்பது நமது அன்றாட உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு குறித்த துல்லிய தகவல்களை வழங்கக்கூடிய வகையில் உள்ளன.

செப்டம்பர் 30, 2017 11:22

5