iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் | நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது: மு.க.ஸ்டாலின் | பாகிஸ்தான்: ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 4 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்

இடுப்பு, முதுகுத்தண்டை வலிமையாக்கும் சுகாசனம்

உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 29, 2017 11:36

இதய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ம்ருத்யூ சஞ்சீவி முத்திரை

இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர்.

மார்ச் 28, 2017 12:17

நம்மை நாமே பிராணாயாமம் பயிற்சிக்குத் தயார் செய்துகொள்ளத் தேவையானவை

கடவுள் மீதான நம்பிக்கை, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.

மார்ச் 27, 2017 12:09

மன அமைதி தரும் பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்

மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 11:37

பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது?

பிராணாயாமத்தை சரியான முறையில் செய்வது முக்கியம். ஆகவே, சரிபார்த்துக் கொள்ளுங்கள். கூடுதல் பலன்களை நிறைவாகப் பெறுங்கள்.

மார்ச் 24, 2017 10:16

அன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்

பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும்.

மார்ச் 23, 2017 11:17

மனதிற்கு அமைதி தரும் சீதளி பிராணாயாமம்

சீதளி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சுவாசிக்கும் மூச்சுக்காற்றை உடலாலும் மனதாலும் ஆழமாக உணர முடியும். ஆழ்ந்த அமைதியை, மகிழ்ச்சியைப் பெறலாம்.

மார்ச் 22, 2017 09:30

முதுகு பகுதியை பலப்படுத்தும் அர்த்த சலபாசனம்

முதுகு வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த அர்த்த சலபாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

மார்ச் 21, 2017 09:50

பார்வை திறனை சரிசெய்யும் பிராண முத்திரை

தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். இப்போது இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 20, 2017 11:32

உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 18, 2017 12:39

இளமையில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்

உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.

மார்ச் 17, 2017 10:16

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பஸ்சிமோத்தாசனம்

பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுப்பதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 16, 2017 09:54

கழுத்து வலிக்கும் நிவாரணம் தரும் மத்ச்யாசனம் (மச்சாசனம்)

கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மச்சாசனதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 12:22

முதுகு தண்டுக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்

கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 14, 2017 09:39

பைசைக்கிள் க்ரஞ்சஸ் பயிற்சி

வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

மார்ச் 13, 2017 12:24

வயதானவர்களுக்கு பலன் தரும் பிருத்வி முத்திரை

உடல் சோர்வு உள்ளவர்கள், வயதானவர்கள் இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 12:18

தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தினமும் காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 10, 2017 11:26

தொடை மற்றும் குதிகால் தசையை வலுவாக்கும் தடாசனம்

மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுவாக்கும் சக்தி தடாசனத்திற்கு உள்ளது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 09, 2017 11:39

யோகா பயிற்சிகளின் அடிப்படை நோக்கம்

மனிதன் தனக்குள் மறந்து கிடக்கும் சக்திகளின் ஆற்றலை கண்டு கொள்வது என்பதே யோகா பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் ஆகும். இது குறித்த செய்தியை விரிவவாக பார்க்கலாம்.

மார்ச் 08, 2017 10:08

சிந்தனை தெளிவடைய செய்யும் ஞான சின் முத்திரை

தியானம் செய்வதற்கு இந்த முத்திரை உகந்தது. மனஅமைதி வேண்டுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம்.

மார்ச் 07, 2017 12:14

மாதவிடாய் கோளாறுகள் நீக்கும் சக்தி முத்திரை

இந்த முத்திரை அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தியைத் தந்து கருப்பைக் கோளாறு, கர்ப்பம் தரிப்பதில் தாமதம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்.

மார்ச் 06, 2017 14:32

5