iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் பேண சில வழிகள்

குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் குழந்தையின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தையின் உடலை போர்த்தி கொள்கின்றன.

ஜூலை 01, 2017 10:35

புதிய பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களும், பாதிப்புகளும்

பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்குச்செல்லும் போது நிறைய சவால்களை சந்திக்கும் நிலை உருவாகும்.

ஜூன் 30, 2017 09:36

குழந்தை பராமரிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டியவை

சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.

ஜூன் 29, 2017 13:42

குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்

குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 27, 2017 13:51

மாணவர்களே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்

நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.

ஜூன் 26, 2017 13:35

சுட்டி பையன்கள் மனம் கவரும் வீட்டின் உள் அலங்காரம்

எப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’-ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.

ஜூன் 24, 2017 11:35

மாணவர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

இளைய தலைமுறையினரிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள், திறமை இருந்தாலும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெற்றிகளைப்பெற முடியாததற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.

ஜூன் 23, 2017 09:31

குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

ஜூன் 22, 2017 12:13

குழந்தைகளுக்கு மசாஜ் மூலம் கிடைக்கும் நன்மைகள்

மசாஜ் செய்வது குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதுடன் குழந்தை தன் தாயிடம் அன்பான நம்பிக்கையான உணர்வை அனுபவிக்கும்.

ஜூன் 21, 2017 14:35

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா?

வீட்டில் குழந்தைகளுக்குள் வரும் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 20, 2017 13:52

மதிப்பெண் பெறும் இயந்திரமல்ல மழலைகள்

எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி விவாதித்து, அதன் நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

ஜூன் 19, 2017 13:50

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்கும் வழிகள்

குழந்தைகள் பொய் சொல்வதை தடுக்க சில வழிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.

ஜூன் 17, 2017 13:40

குழந்தைகளிடம் காணப்படும் வேண்டாத பழக்கங்கள்

குழந்தைகளுக்கு பிறரிடம் இருந்து தேவையில்லாத சில பழக்கங்கள் தொற்றிக்கொள்ளும். அந்த பழக்கங்கள் என்ன அதனால் ஏற்படும் அசௌகரியங்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஜூன் 16, 2017 09:32

குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க....

விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம்.

ஜூன் 15, 2017 14:44

குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்

யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து கூட கற்றுக்கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பொதிந்திருக்கும்.

ஜூன் 14, 2017 12:12

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, அணைத்துக் கொள்வது, டாட்டா காண்பிப்பது என்று உற்சாகமாக வழி அனுப்பி வையுங்கள்.

ஜூன் 13, 2017 10:43

குழந்தைகளே புத்தகம் ஏன் படிக்க வேண்டும்?

வரலாற்றில் புகழ் பெற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாய் நின்றவை புத்தகங்கள். குழந்தைகள் புத்தகம் ஏன் படிக்க வேண்டும்? புத்தகம் படிப்பதால் நிகழும் மாற்றங்கள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஜூன் 12, 2017 09:35

குழந்தைகளின் ‘திரை நேரத்தை’ குறைக்க அறிவுரை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மின்னணுத் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜூன் 10, 2017 10:14

குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்

குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்தான். பெற்றோர் குழந்தைகள் மனதில் உறவுகள் பற்றி நல்ல எண்ணம் தோன்றும் வகையில் நல்ல விஷயங்களை மட்டும் அவர்கள் முன் பேசுங்கள்.

ஜூன் 09, 2017 10:01

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

உங்கள் வீட்டுக் குட்டிப் பாப்பாவுக்கு என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடைக்கு எதை அணியலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? என்று பார்க்கலாம்.

ஜூன் 08, 2017 11:45

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் யோசனைகள்

இன்றைய காலச்சூழலில் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்பு என்பது போதுமானதாக இல்லை என்று கூறினால் அது மிகையாகாது.

ஜூன் 07, 2017 13:38

5