iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

ஃபீடிங் பாட்டில்: குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்

குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் தண்ணீர், பால் குடிக்க வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும்.

ஜூன் 02, 2017 13:38

குழந்தைகளை பாதிக்கும் பாலியல் தளங்களை தடை செய்யும் சாப்ட்வேர்

இண்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான இணைய தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜூன் 01, 2017 09:32

குழந்தைகளின் கோபமும்...முரட்டுத்தனமும்...

சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.

மே 31, 2017 14:50

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள்

குழந்தைகளுக்கு எதைச் சொல்லித்தரலாம், எதைச் சொல்லித்தரக் கூடாது? குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர் சொல்லி தரவேண்டும்.

மே 30, 2017 14:34

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாராட்டும் ஒரு முட்டுக்கட்டை

குழந்தைகளை உற்சாகப்படுத்த சும்மாவாவது‘ பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த வெற்றுப் பாராட்டால்’ நன்மையை விடத் தீமையே அதிகம் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.

மே 29, 2017 09:38

குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை’

குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட்டால் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

மே 27, 2017 11:08

கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்

கட்டுப்பாடுகளும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் என்ற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க. உங்கள் செல்லங்களின் கண்காணிப்பில் கூடுதலாக ஒரு கண் வையுங்கள்!

மே 26, 2017 09:31

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள் தடுக்க பெற்றோருக்கு அறிவுரை

கோடைகால முகாம்களில் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம்.

மே 25, 2017 09:36

வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது எப்படி?

தனிக்குடித்தன வாழ்க்கையை தொடங்கும் இளம் தம்பதிகள் குழந்தை பிறந்ததும், அதனை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

மே 24, 2017 09:34

குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க

குழந்தைகளுக்கு பெற்றோர் ‘ஏன் பல்துலக்கவேண்டும்?’ என்பதற்கான காரணத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால், எரிச்சலடையாமல் அவர்களாகவே பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள்.

மே 23, 2017 09:34

பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் கடமை

ஒவ்வொரு மாணவரும் ஆர்வமுடன் படிக்க வேண்டும். வேறு எந்த பணியும் தராமல், படிக்க மட்டுமே சொல்லும் பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் கடமை.

மே 22, 2017 09:31

குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியும் விளையாட்டு சிகிச்சை

விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார்.

மே 20, 2017 13:21

கோடைகால முகாம்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல்ரீதியான பாதிப்புகள்

தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை ‘சம்மர் கேம்ப்’ எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

மே 19, 2017 11:30

குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

மே 18, 2017 09:39

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்வையின் பாதிப்பு

கோடை காலத்தில் குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலம் முடியும் வரையில் எண்ணெய் தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்டி வருவது நல்லது.

மே 17, 2017 09:42

குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே

காலை பரபரப்புக்கு இடையில் சுட்டிக் குழந்தையின் லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்சில் என்ன கொடுத்து அனுப்புவது என்பது தான் அம்மாக்களின் தலையாய பிரச்சனை.

மே 16, 2017 10:02

உங்கள் குழந்தையின் திறமையை வளர்ப்பது எப்படி

எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதில் எல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே!

மே 15, 2017 09:33

பிள்ளைகள் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்

மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்.

மே 12, 2017 10:16

குழந்தைகளுக்கு சாப்பிட கற்றுக் கொடுங்கள்

குழந்தைகள் எந்த முறையில் சாப்பிட வேண்டும், சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவை என்னவென்று குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லி தர வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மே 11, 2017 10:18

குழந்தைகள் முன்பு உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்

பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது.

மே 10, 2017 10:20

குழந்தைகளின் கவலையை அறிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.

மே 09, 2017 14:39

5