iFLICKS தொடர்புக்கு: 8754422764

மாணவர்கள் நம்மால் மதிப்பெண் வாங்க முடியவில்லையே, பின் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மார்ச் 30, 2017 10:14

நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க...

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு.

மார்ச் 29, 2017 12:07

குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்துவது எப்படி?

பெற்றோர்களும் குழந்தைகளின் வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அப்படிப்பட்ட வாசிப்பு ஆர்வத்தை குழந்தைகளிடம் மேம்படுத்துவது எப்படி? என்று பார்ப்போம்.

மார்ச் 28, 2017 11:12

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

குழந்தைகளுக்கு பிடிக்காத ஒன்றை அவனிடம் திணித்து அவனும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போய்விடும்.

மார்ச் 27, 2017 14:04

குழந்தைகள் அடம் பிடிக்காமல் வீட்டுப்பாடம் செய்ய டிப்ஸ்

பெற்றோர்களே இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் அடம் பிடிக்காமல் ஹோம்வொர்க் செய்ய வேண்டுமென்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க...

மார்ச் 25, 2017 13:07

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் நினைவாற்றல் அதிகரிக்கும்

பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் குழந்தைகள் மேற்கொள்கிற, உடற்பயிற்சியானது, குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.

மார்ச் 24, 2017 13:38

குழந்தைகளின் பளிச் பற்கள் பராமரிப்பு

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

மார்ச் 23, 2017 09:35

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள்

உடல்நலக் குறைபாட்டினால் ஏற்படும் அசௌகரியங்களை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் கூடுமானவரை குழந்தைகளின் உடல்நலம் அக்கறை கொள்வது பெற்றோரின் கடமை.

மார்ச் 22, 2017 14:57

உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

மார்ச் 21, 2017 14:35

மாணவர்களே வெற்றிக்காக உழையுங்கள்

இது வரை எழுதி முடித்த தேர்வுகள் குறித்து மாணவ-மாணவிகள் கவலை கொள்ளாமல், அடுத்து எழுதப்போகிற தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

மார்ச் 20, 2017 09:31

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி?

நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது.

மார்ச் 18, 2017 15:24

நம் பிள்ளைகளை நாம் சரியாக வளர்க்கிறோமா?

சிறு வயதில் இருந்தே அக்கறை மற்றும் கண்டிப்போடு பிள்ளைகளை வளர்க்கும்போது கட்டாயமாக எதிர்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடாமல் தடுக்க முடியும்.

மார்ச் 17, 2017 09:31

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையை தவிர்க்க வழிகள்

வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்.

மார்ச் 16, 2017 14:41

குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள்

குழந்தையின் தோல் வறண்டு, வெடிப்புற்று, அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அதனைச் சரிசெய்து குழந்தையின் கஷ்டத்தைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 13:53

குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்

குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலையும்போது உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.

மார்ச் 14, 2017 12:05

குறைந்த அளவு நேரமே தூங்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு: ஆய்வில் புதிய தகவல்

குறைந்த அளவு நேரமே தூங்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மார்ச் 13, 2017 11:18

மாணவர்களே தேர்வில் சாதித்து காட்டுவோம்...!

மாணவ-மாணவிகளாகிய நமது எண்ணம் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்பதே! முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பயத்தை நீக்கி, மனந்தளராமல் தேர்வை எழுத, சில கருத்துகளை பார்க்கலாம்.

மார்ச் 13, 2017 09:42

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை

குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.

மார்ச் 11, 2017 14:26

குழந்தைகளை எந்த முறையில் கண்டித்து வளர்க்கலாம்

‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

மார்ச் 10, 2017 11:01

பிறந்த குழந்தையை முத்தமிட கூடாது என்று சொல்வது ஏன்?

குழந்தையை தூக்க வேண்டும், கொஞ்ச வேண்டும், முத்தமிட வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். ஆனால் பிறந்த குழந்தை முத்தமிட கூடாது என்பதற்கு கூறும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

மார்ச் 09, 2017 14:43

5