3. குக்கி என்றால் என்ன?
நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவே குக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும். உங்கள் கணினியை எமது செர்வர்கள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன. பார்வையாளர் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியை மட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறான குக்கிகளை பயன்படுத்துகின்றன.
ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவுசெய்வது மட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும். இணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போல கணினியை நிலைப்படுத்தமுடியும், குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை பெறமுடியாதுபோகும்.
குறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாத பட்சத்திலும் உங்களை பற்றிய தகவலை தராமலேயே எங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். மாலைமலர்-ன் சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் நீங்கள் உங்களை பற்றிய தனிநபர் தகவல்களை தரத்தான் வேண்டும்.