iFLICKS தொடர்புக்கு: 8754422764

பைரவரின் உடலில் நவக்கிரகங்கள்

காலத்திற்கு அதிபதியான, காலத்தின் வடிவமான பைரவரின் திருஉருவத்தில் 12 ராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

நவம்பர் 16, 2017 12:59

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சானூர்பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவம்பர் 16, 2017 11:12

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலையில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

நவம்பர் 16, 2017 09:58

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரி மலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

நவம்பர் 15, 2017 19:38

சிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது அம்மனா? சுவாமியா?

சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் 15, 2017 15:41

நிம்மதி வழங்கும் நீராடல்

ஐப்பசி மாதம் கடைசி நாளில் நடைபெறுவது ‘கடைமுழுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. பிற நாட்களை விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது சிறப்பு தருவதாகும்.

நவம்பர் 15, 2017 14:38

ஜென் கதை: பிறப்புகள் அனைத்தும் சிறப்பே..

யார்.. எந்த நிலையில் இருக்கிறார்களோ.. அவர்களுக்கு அந்த நிலை சிறப்பானதாகவே தோன்றும் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

நவம்பர் 15, 2017 13:56

ஆரத்தி எடுக்க காரணம் என்ன?

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

நவம்பர் 15, 2017 12:19

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவ நிறைவு நாளையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார்.

நவம்பர் 15, 2017 10:26

நெல்லையப்பர் சுவாமி - காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்

நெல்லையப்பர் சுவாமி-காந்திமதி அம்பாள் திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நவம்பர் 15, 2017 09:30

பெளர்ணமியில் சிவ பூஜை

ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தில் கீழ்க்காணும் பொருள்களைச் சமர்ப்பித்து சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

நவம்பர் 14, 2017 15:17

இறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள்

வழக்கமான மாலைகளான ருத்ராட்சம், துளசி உள்ளிட்டவை தவிர ஆன்மிக ரீதியில் பயன்படுத்தும் வெவ்வேறு ஜெப மாலை வகைகள் பற்றி இங்கே காணலாம்.

நவம்பர் 14, 2017 14:47

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நாளை (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 14, 2017 13:55

சிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா?

சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

நவம்பர் 14, 2017 12:07

நல்வாழ்வு தரும் நாழிக்கிணற்று நீர்!

கடலில் குளிக்கும் பக்தர்கள் இந்த நாழிக்கிணற்று நீரையும் தலையில் தெளித்துக் கொண்டால் வளமான வாழ்வு அமையும் என்று பக்தியாளர்களின் நம்பிக்கை.

நவம்பர் 14, 2017 11:14

ஜாதக நோட்டில் தெய்வப்படங்கள்

ஒவ்வொரு முறை ஜாதகத்தை புரட்டுகிற பொழுதும் தெய்வங்களின் படங்கள் நம் பார்வையில் பதிவதால், அந்த தெய்வத்தின் பொறுப்பிலேயே நமது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும்.

நவம்பர் 14, 2017 09:40

13 எண் யாருக்கு ராசி?

13 என்ற எண் சிலருக்கு ராசியானதாக இருக்கும். யாருக்கு இந்த எண் ராசியானதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் 13, 2017 15:42

நன்மை தரும் நவக்கிரகங்கள்

நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் 13, 2017 14:18

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உபநாச்சியார்களுடன் நம்பெருமாள் நேற்று நெல்லளவு கண்டருளினார்.

நவம்பர் 13, 2017 13:09

கவனிக்கப்பட வேண்டிய முகூர்த்தம்

பொதுவாகவே திருமணத்திற்கு என்று சுப முகூர்த்த நாள் குறிக்கும் பொழுது, சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நவம்பர் 13, 2017 12:12

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறப்பு 1 மணி நேரம் அதிகரிப்பு

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 17-ந் தேதி முதல் நடை திறப்பு 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13, 2017 11:16

5