search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலையில் ராகவேந்திரர் ஆராதனை விழா
    X

    திருவண்ணாமலையில் ராகவேந்திரர் ஆராதனை விழா

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இங்கு நேற்று ராகவேந்திரருக்கு ஆராதனை நடந்தது.
    திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இங்கு நேற்று ராகவேந்திரருக்கு ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×