search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?
    X

    பதினாறு லட்சுமி தேவியர் யார் யார்?

    இந்த பதினாறு லட்சுமிகளையும் முக்கோணத்திற்குள் எழுதிக் கொண்டு பூஜை செய்யும் முறை மிக விஸ்தாரமாகக் சக்தி வழிபாட்டில் கூறப்பட்டிருக்கிறது.
    சௌந்தர்ய லட்சுமி, சௌபாக்கிய லட்சுமி,
    கீர்த்தி லட்சுமி, வீர லட்சுமி,
    விஜய லட்சுமி, சந்தான லட்சுமி,
    மேதாலட்சுமி, வித்யா லட்சுமி,
    துஷ்டி லட்சுமி, புஷ்டி லட்சுமி,
    ஞான லட்சுமி, சக்தி லட்சுமி,
    சாந்தி லட்சுமி, சாம்ராஜ்ய
    லட்சுமி, ஆரோக்ய லட்சுமி,
    ஆதிமஹா லட்சுமி ஆகும்.

    இந்த பதினாறு லட்சுமிகளையும் முக்கோணத்திற்குள் எழுதிக் கொண்டு பூஜை செய்யும் முறை மிக விஸ்தாரமாகக் சக்தி வழிபாட்டில் கூறப்பட்டிருக்கிறது.
    நாம் தீபாவளியன்று மகாலட்சுமியை பூஜிப்பதோடு சில மகாலட்சுமி தலங்களையும் தரிசிப்போம், வாருங்கள்.
    Next Story
    ×