search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கேது பகவான் பற்றிய ரகசியங்கள்
    X

    கேது பகவான் பற்றிய ரகசியங்கள்

    கேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
    கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.

    பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான்.

    உகந்த கிழமை - சனிக்கிழமை

    உகந்த நட்சத்திரம் - அசுவதி, மகம், மூலம்

    நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி

    பிடித்த மலர் - செவ்வரளி

    விரும்பும் சமித்து - தர்ப்பை

    விரும்பும் தானியம் - கொள்ளு

    உரிய ரத்னம் - வைடூர்யம்

    அதிதேவதை - விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சித்ரகுப்தர்

    உச்ச வீடு - விருச்சிகம்

    நீச்ச வீடு - ரிஷபம்

    காரக அம்சம் - ஞானகாரகன்

    பிடித்த உலோகம் - துருக்கல்

    விரும்பும் வாகனம் - சிம்மம்

    மனைவியின் பெயர் - சித்திரலேகா

    பிடித்த சுவை - புளிப்பு

    காலம் - எமகண்டம்

    இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.
    Next Story
    ×