search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருத்தணி ஆறுமுகசாமி கோவிலில் சூரியபூஜை விழா
    X

    திருத்தணி ஆறுமுகசாமி கோவிலில் சூரியபூஜை விழா

    திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுக சாமி கோவிலில் சூரிய பூஜை விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
    திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுக சாமி கோவிலில் சூரிய பூஜை விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று காலை 6.05 மணிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவர் முருகப்பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    இன்று காலை 2-ம் நாளில் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேன் மீது விழுந்தது. மூன்றாம் நாளான இன்று மூலவரின் சிரசின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    Next Story
    ×