search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மன்மதன் கையில் கரும்பு வில் ஏன்?
    X

    மன்மதன் கையில் கரும்பு வில் ஏன்?

    மன்மதன் கையில் கரும்பு வில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    மன்மதன் கையில் கரும்பு வில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது. காதல் தேவதைகளாக வர்ணிக்கப்படும் ரதியும், மன்மதனும், தம்பதியர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலேயே கரும்பு வில் உள்ளது.

    கரும்பு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. எனவே ஆண்களுக்கு ஆண்மை பெருகவும், வாரிசுகள் பிறக்கவும் இந்தக் கரும்பு ஒரு மருத்துவப் பொருளாகவும், மகிழ்ச்சி தரும் இனிப்புப் பொருளாகவும் இருக்கிறது. கரும்பைச் சுவையுங்கள்.. சமர்த்தான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

    கரும்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருக்கிறது. கரும்புச் சாறும், இஞ்சிச் சாறும் கலந்து குடித்தால் நல்ல பசியெடுக்கும். ‘ஈறும், பல்லும் உறுதியாக இருக்க கரும்பைக் கடித்துத் திண்ண வேண்டும். இதனால் தான் ‘கரும்பைத் திண்ணக் கூலியா?’ என்ற பழமொழி உருவானது.
    Next Story
    ×