search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணக்குள விநாயகர் கோவில் விழாவில் இன்று ஆன்மிக கச்சேரி
    X

    மணக்குள விநாயகர் கோவில் விழாவில் இன்று ஆன்மிக கச்சேரி

    மணக்குள விநாயகர் கோவில் விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
    புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலைமாமணி வீரமணி ராஜீவின் ஆன்மிக கச்சேரி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. 

    இத்தகவலை கோவில் செயல்அதிகாரி வெங்கடேசன் தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×