iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

ஆகஸ்ட் 16, 2017 15:34

13 அடி உயர கிருஷ்ணர் சிலை

குமரி மாவட்டம் கருங்கல் உள்ள திப்பிறமலையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவிலி அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டது.

ஆகஸ்ட் 16, 2017 14:56

இந்திரனின் கர்வத்தை அழித்த கிருஷ்ணன்

நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்து இறைபக்தியுடன் செயலாற்றினால் அனைத்து நலன்களையும் பெறலாம் என்ற கருத்தை உணர்த்திய கிருஷ்ணன்.

ஆகஸ்ட் 16, 2017 14:49

திரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்

பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதை என்பதை உணர்த்த திரவுபதிக்கு கண்ணன் உதவிய கதையை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2017 14:38

பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம் படிபட்ட திருநாள், ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவார்கள்.

ஆகஸ்ட் 16, 2017 14:14

இன்பத்தை தரும் மணி விழா

பெருமை பெற்ற திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் திருத்தலத்தில் மணிவிழா செய்து கொண்டால், தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து மகிழ்ச்சியை பெருக்கும்.

ஆகஸ்ட் 16, 2017 13:25

மகிழ்ச்சி தரும் மாங்கனி விநாயகர்

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.

ஆகஸ்ட் 16, 2017 13:12

கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி

நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும், தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான், கீதையை கேட்கத் தகுதியுடையவன்.

ஆகஸ்ட் 16, 2017 12:23

ஆறு உருவங்களும் ஓர் உருவாதல்

ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது.

ஆகஸ்ட் 16, 2017 11:17

பழனி முருகன் கோவிலில் ஆடி கார்த்திகை விழா

பழனி முருகன் கோவிலில் ஆடி கார்த்திகை விழாவையொட்டி பாலசுப்பிரமணியருக்கு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 16, 2017 11:04

திருப்பரங்குன்றம், சோலைமலையில் ஆடிக்கார்த்திகை திருவிழா

திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவிலில் ஆடிக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது.

ஆகஸ்ட் 16, 2017 11:00

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கொட்டும் மழையில் தெப்ப திருவிழா

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆகஸ்ட் 16, 2017 10:26

அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி 2,500 காவடி ஊர்வலம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,500 காவடிகள் எடுத்து பக்தர்கள் மாடவீதியை ஊர்வலமாக சுற்றி வந்தனர்.

ஆகஸ்ட் 16, 2017 09:01

சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா

சுவாமிமலை சுவாமி நாதர் கோவிலில் நேற்று ஆடிகிருத்திகையையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆகஸ்ட் 16, 2017 08:50

கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தியான இன்று வீட்டில் கிருஷ்ணரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 14, 2017 15:27

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம்

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது.

ஆகஸ்ட் 14, 2017 15:13

தடைகள் விலக்கும் கிருஷ்ணர் வழிபாடு

பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.

ஆகஸ்ட் 14, 2017 14:59

கிருஷ்ணரை நம்பினால் வெற்றி

மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

ஆகஸ்ட் 14, 2017 14:25

முராரி என்று ஏன் அழைக்கிறோம்?

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது. பகவான் கிருஷ்ணரை முராரி என்று ஏன் அழைக்கிறோம்? என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் 14, 2017 13:45

எட்டு வகையான கிருஷ்ணர்கள்

ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அந்த 8 வகையான கிருஷ்ணரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 14, 2017 13:18

5