iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

தரம்சாலா டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248/6 | வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை குறித்து உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது - ரிசர்வ் வங்கி

விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். இது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

மார்ச் 26, 2017 11:07

பொன் மழை பொழிய வைத்த ஆதிசங்கரர்

அட்சய திருதியை நாளில் சென்று, இறைவனை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லியும், தீபம் ஏற்றியும் வழிபட்டு வந்தால், பக்தர்களின் வீட்டில் நிரந்தரமாக செல்வ வளம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மார்ச் 25, 2017 14:45

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம்

ஆந்திர மாநிலம் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம் 6 டன் வண்ண மலர்களால் நடத்தப்பட்டது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 14:03

எண்ணியதை நிறைவேற்றும் வன்னிமரத்தடி விநாயகர்

வன்னிமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும்.

மார்ச் 25, 2017 13:52

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மார்ச் 25, 2017 13:15

கறம்பக்குடியில் முத்து கருப்பையா சுவாமி கோவில் காளைக்கு சிலை

கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி கறம்பக்குடி பகுதி பக்தர் ஒருவர் முத்து கருப்பையா சுவாமி கோவில் முன்பு காளைக்கு அழகான சிலை ஒன்று அமைத்தார்.

மார்ச் 25, 2017 11:46

வடக்குவாச்செல்லியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி பேரூராட்சியில் உள்ளது அரியப்பன்பட்டி. இங்குள்ள வடக்குவாச்செல்லியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

மார்ச் 25, 2017 11:42

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தினார்கள். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 11:30

பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்

வாழப்பாடி அருகே பேளூரில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ரூ.1½ கோடி செலவில் செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

மார்ச் 25, 2017 10:32

தர்பாரண்யேஸ்வர சாமி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

தர்பாரண்யேஸ்வர சாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திராட நட்சத்திர தினத்தன்று கும்பாபிஷேக ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ச் 25, 2017 10:26

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை 30-ந்தேதி நடக்கிறது

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை நிறைவேற்ற 1,433 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூக்க நேர்ச்சை வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

மார்ச் 25, 2017 10:13

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ந்தேதி தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 28-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 15:58

குறிக்கோளை அடைய நம்பிக்கை அவசியம்

ஒரே குறிக்கோளுடனும், முடியும் என்ற நம்பிக்கையுடனும் அயராது முயற்சி செய்தால் குறிக்கோளை அடைய முடியும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 15:47

வாய்மையால் பிறவாநிலை அடைந்த அரிச்சந்திரன்

சத்தியவானாக வாழ நாம் ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல. உண்மை நெறியுடன் வாழ்ந்ததால் தான் இப்போதும் அரிச்சந்திரன் பெயர் நிலைத்து இருக்கிறது.

மார்ச் 24, 2017 15:21

புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா?

தீர்த்த யாத்திரை சென்று வந்தால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்று சொல்வார்கள். புனித யாத்திரை சென்றால் பாவம் நீங்குமா? என்பதற்கான விடையை இந்த ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 15:05

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா தொடங்கியது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 14:13

கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது

கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 24, 2017 13:39

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தது திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

மார்ச் 24, 2017 13:20

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மார்ச் 24, 2017 12:06

பங்காரு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை பங்காருகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் 24, 2017 12:02

5