iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொல்லைகள் அகற்றும் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில்

தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலில் அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

பிப்ரவரி 09, 2017 12:16

மனதை குளிர்விக்கும் தோரணமலை முருகன் கோவில்

முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 08, 2017 10:38

பூலோகநாத சுவாமி திருக்கோவில் - திருச்சி

திருச்சியில் உள்ள பூலோகநாத சுவாமி திருக்கோவிலில் அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இந்த கோவில் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்.

பிப்ரவரி 07, 2017 09:46

திருமணத் தடை நீக்கும் வேதபுரீஸ்வரர் கோவில்

சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு

பிப்ரவரி 06, 2017 09:44

வீரராகவ பெருமாள் கோவில் - திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்ற இடத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக் கோவில்.

பிப்ரவரி 04, 2017 10:42

சமயத்தில் காத்தருளும் சமயபுரம் மாரியம்மன் கோவில்

எல்லா சக்திகளுக்கும் ஆதாரமான ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ‘மகமாயி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.

பிப்ரவரி 03, 2017 09:37

குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் அக்னிபுரீஸ்வரர் கோவில்

அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும்.

பிப்ரவரி 02, 2017 09:46

மகிழ்ச்சியான வாழ்வு தரும் மந்தைக்கரை காளி கோவில்

ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், என்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது மந்தைக்கரை காளி கோவில்.

பிப்ரவரி 01, 2017 10:14

பக்தனை குபேரனாக்கிய திருவாப்புடையார் கோவில்

தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது.

ஜனவரி 31, 2017 13:16

நடனபுரி என்று அழைக்கப்பட்டு வரும் கூத்தூர் தர்மசாஸ்தா கோவில்

சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சோழர்களால் அப்படி கட்டப்பட்ட ஆலயம்தான் நடனபுரி என்று அழைக்கப்பட்டு வரும், கூத்தூரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்.

ஜனவரி 30, 2017 12:00

அகத்தியரால் இடமாற்றப்பட்ட தென்திருமாலிருஞ்சோலை திருத்தலம்

தாமிரபரணி ஆற்றின் கரையில் புராதன சின்னமாகவும், வரலாற்று சிறப்பு மிக்கதாகவும் அமைந்துள்ளது ‘தென்திருமாலிருஞ்சோலை’ என்னும் திருத்தலம்.

ஜனவரி 28, 2017 11:13

பெருமை மிகுந்த பெருவுடையார் கோவில்

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையார் ஆலயத்தை ராஜேந்திர சோழன், தனது தந்தை ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோவிலைப் போன்றே வடிவமைத்தான்.

ஜனவரி 27, 2017 11:41

தீவினை தீர்க்கும் கடம்பவன நாதர் திருக்கோவில்

குளித்தலையில்தான் அமைந்துள்ளது காவிரியின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 65-வது தலம் என்று புகழப்படும் கடம்பவன நாதர் திருக்கோவில்.

ஜனவரி 26, 2017 11:54

பரசுராமரால் உருவாக்கப்பட்ட வடக்குநாதர் ஆலயம்

கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், 16 வகையான பேறுகளை அடைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்.

ஜனவரி 25, 2017 11:28

சூரியன் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம்

சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

ஜனவரி 23, 2017 09:44

சக்கரபாணி கோவில் - கும்பகோணம்

கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும்.

ஜனவரி 22, 2017 11:24

வாளாடி விசுவநாதர் கோவில்

காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர்.

ஜனவரி 21, 2017 10:39

தீவினை அகற்றும் காரைமடை அரங்கநாதர்

தீவினை அகற்றும் காரைமடை அரங்கநாதர் தலவரலாறு, கோவில் அமைவிடம் குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.

ஜனவரி 20, 2017 11:34

குழந்தைப்பேறு அருளும் திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்

ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.

ஜனவரி 19, 2017 10:26

சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்

நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஜனவரி 18, 2017 09:24

சந்தனம் மருந்தாகும் சுயம்புலிங்க சுவாமி கோவில்

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும், ஒரே நேர் கோட்டுப் பார்வையில் அமைந்துள்ள புண்ணியத் தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.

ஜனவரி 17, 2017 11:56

5

300x250.gif