iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
  • தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் நாளை கையெழுத்து

இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் | தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த ஒப்பந்தம் நாளை கையெழுத்து

சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி கருப்பண்ணசாமி என்றழைக்கப்படும் அந்த சாமி வீற்றிருக்கும் கோவில், நாமக்கல் மாவட்டம், மோகனூருக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குமரிபாளையம் கிராமத்தில் இருக்கிறது.

மார்ச் 25, 2017 10:45

அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் - திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது

மார்ச் 24, 2017 09:21

வேண்டுதலை நிறைவேற்றும் தாந்தோன்றியம்மன் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த தாந்தோன்றியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

மார்ச் 23, 2017 10:24

முருதீசுவரர் திருக்கோவில் - கர்நாடகம்

கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள அரபிக் கடலை ஒட்டியே அமைந்திருக்கிறது முருதீசுவரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.

மார்ச் 22, 2017 09:45

நினைத்ததை நிறைவேற்றும் பிரம்மதேசம் கயிலாசநாத சுவாமி கோவில்

நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலைச்சாரலை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது கயிலாசநாத சுவாமி கோவில்.

மார்ச் 21, 2017 10:37

அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில்

திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.

மார்ச் 20, 2017 10:46

முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலை

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.

மார்ச் 18, 2017 11:40

விதியை வெல்ல அருளும் வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்

திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.

மார்ச் 17, 2017 09:53

திருமண வரம் அருளும் ஆளுடையார் திருக்கோவில்

திருமணமாகாத பெண்கள் ஆளுடையார் திருக்கோவிலுக்கு வந்து இறைவனை வேண்டி அபிஷேகம் செய்தால், அவர்கள் விருப்பம் நிறைவேறி அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்பிக்கை நிலவுகிறது.

மார்ச் 16, 2017 11:36

வெற்றியை அருளும் அசல தீபேஸ்வரர் கோவில்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ள அசல தீபேஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார்.

மார்ச் 15, 2017 10:35

வியாபாரம் செழிக்கச் செய்யும் அம்மைநாதர் சுவாமி திருக்கோவில்

தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மைநாதர் சுவாமி திருக்கோவிலில் இறைவன், அம்மைநாதர் சுவாமி என்ற கயிலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

மார்ச் 14, 2017 09:58

ஒரிசா ஜெகந்நாதர் கோவில் - பூரி

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் அருகில் அமைத்துள்ள ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் புனித யாத்திரையாக விளங்கும் ஜெந்தாதர் ஆலயம் அமைந்துள்ளது.

மார்ச் 13, 2017 10:02

புதன் கிரக தோஷம் நீக்கும் திருக்காலிமேடு திருக்கோவில்

இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.

மார்ச் 11, 2017 14:12

13-வது திவ்ய தேசமான ஒப்பிலியப்பன் கோவில்

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

மார்ச் 10, 2017 09:16

திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் - தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

மார்ச் 09, 2017 09:12

ராமபிரான் பாவ விமோசனம் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் மலைமுகடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகவும், பக்தி மனம் கமழும் இடமாகவும் திகழும் பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

மார்ச் 08, 2017 09:45

அப்பால ரெங்கநாதர் கோவில் - கோவிலடி

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.

மார்ச் 07, 2017 10:22

மன மகிழ்வைத் தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்

கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது.

மார்ச் 06, 2017 10:32

இன்னல்களை தீர்க்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 03, 2017 10:34

மணப்பேறு அருளும் முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்

உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.

மார்ச் 02, 2017 08:51

5