iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் | நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது: மு.க.ஸ்டாலின் | பாகிஸ்தான்: ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 4 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர் | சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

கோடை உஷ்ணத்தால் நோய் தாக்காமலிருக்க ஸ்லோகம்

இந்தத் துதியை கோடைகாலம் முழுவதும் தினமுமே சொல்லலாம்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் சொல்வது விசேஷம். இந்த ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.

மார்ச் 28, 2017 14:44

உயர் கல்வி, ஞானம் பெற சரஸ்வதி துதி

பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த தோத்திரத்தை தினமும் மனமுருகப் பாடினால் கல்வி வளம் சிறக்கும்.

மார்ச் 27, 2017 14:31

குரு பகவானுக்கு உகந்த மந்திரங்கள்

வியாழக்கிழமை விரதம் இருந்து அவருக்கு உகந்த மந்திரங்களை சொல்லி நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.

மார்ச் 25, 2017 11:37

வாழ்வில் மகிழ்ச்சி பெருக நடராஜர் ஸ்லோகம்

தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் இத்துதியை பாராயணம் செய்ய, வலிப்பு முதலான அனைத்து நோய்களும் விலகும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

மார்ச் 24, 2017 13:55

திருமண தடை நீக்கும் ஸ்லோகம்

இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் அல்லது தினமும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.

மார்ச் 23, 2017 11:06

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டள்ள மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குருபகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.

மார்ச் 22, 2017 15:28

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கவும், செல்வம் பெருகவுட் விஷ்ணுவிற்கு உகந்த இந்த ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரத்தை தினமும் சொல்லி வரலாம்.

மார்ச் 21, 2017 14:30

ஆதி சங்கரர் அருளிய கால பைரவாஷ்டகம்

ஆதிசங்கரர் அருளிய பைரவாஷ்டகத்தை சனிக்கிழமை அன்றோ அல்லது தேய்பிறை அஷ்டமி திதியன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெறும்.

மார்ச் 20, 2017 14:54

அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்

காயத்ரி மந்திரமும், ஆதித்ய ஹ்ருதயம் ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை. இந்த மந்திரத்தை ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

மார்ச் 18, 2017 14:52

சந்தோஷம் அருளும் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்துதி

ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்தியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறலாம்.

மார்ச் 17, 2017 14:12

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

திருமணம் தடைப்படுபவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமையில் சொல்லி வந்தால் தடைகள் விலகும்.

மார்ச் 16, 2017 12:41

குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாக்கு பலிதம் உண்டாகும். செல்வம் பெருகும். பகையை வெல்லும் சக்தியைப் பெறுவீர்கள்.

மார்ச் 15, 2017 12:00

ஸ்ரீ மஹா கணபதியே போற்றி போற்றி

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணக்கி, வழிபாடு செய்து விட்டு தான் தொடங்க வேண்டும். இந்த வகையில் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் வெற்றி நிச்சயம்.

மார்ச் 14, 2017 10:33

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள்.

மார்ச் 13, 2017 13:58

கனகதார ஸ்தோத்திரம் தமிழில்: ஸ்ரீ ஆதிசங்கரர் அருளி செய்தது

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக வாழலாம்.

மார்ச் 11, 2017 15:03

செல்வம் சேர ஆஞ்சநேயர் ஸ்லோகம்

குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.

மார்ச் 10, 2017 13:31

சரஸ்வதிக்கு உகந்த சகலகலா வல்லி மாலை

கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் சரஸ்வதிக்கு உகந்த இந்த சகலகலா வல்லி மாலையை தினமும் அல்லது தேர்வு நேரங்களில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

மார்ச் 09, 2017 13:59

வெற்றி தரும் ஜோதிர்லிங்க அர்ச்சனை

எந்த செயல்பாடுகளாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி ஜோதிர்லிங்க அர்ச்சனை செய்து வந்தால் அதில் வெற்றியும் அதிக பலன்களும் கிடைக்கும்.

மார்ச் 08, 2017 13:35

திருமண தடை நீக்கும் திருமுருகனின் 108 போற்றி

செவ்வாய் தோஷம், திருமணம் தடைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை மனதில் உருவகித்து இந்த போற்றியை பாராயணம் செய்ய வேண்டும்.

மார்ச் 07, 2017 13:33

ஸ்ரீ பைரவர் 108 போற்றி

தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை 4.30- மணி முதல் மாலை 6 மணிக்குள் பைரவர் வழிபாடு செய்வது விளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம்.

மார்ச் 06, 2017 11:30

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.

மார்ச் 03, 2017 11:51

5