iFLICKS தொடர்புக்கு: 8754422764

கந்த சஷ்டி தொடங்கிய 6 நாட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.

அக்டோபர் 21, 2017 10:30

குழந்தைகளின் கல்வியறிவு வளர சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஒரு பக்தர் சொல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக இந்த போற்றியைச் சொல்ல வேண்டும்.

அக்டோபர் 20, 2017 14:17

பிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.

அக்டோபர் 19, 2017 13:19

செல்வம் அருளும் லட்சுமி குபேர மந்திரம்

செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி வெங்கடாசலபதிக்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.

அக்டோபர் 17, 2017 13:55

கிருபானந்த வாரியார் அருளிய 7 நாள் துதி

கிருபானந்த வாரியார் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். இதை ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள்.

அக்டோபர் 16, 2017 09:44

சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ வீரபத்ரர் நாமாவளிகள்

அனைத்து வழிகளும் அடைபட்டாலும், அனைவரும் கைவிட்டாலும், உங்களை உடனே ஆதரிக்க ஒரு கரம் உண்டென்றால் சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ வீரபத்ரன் ஒருவனே.

அக்டோபர் 14, 2017 13:12

ஜெகதீசன் திருவடி சரணம்

நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம்.

அக்டோபர் 13, 2017 14:39

ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கான கவசம்

அவரவர் ஜாதகப்படி கேது வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்க கீழே கொடுக்கப்பட்டள்ள கவசத்தை சொல்லி வரலாம்.

அக்டோபர் 12, 2017 13:43

கெடுபலன்கள் வராமல் தடுக்கும் ராகு கவசம்

அவரவர் ஜாதகப்படி ராகு வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்கவும், கெடுபலன்கள் செய்யாத படி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்.

அக்டோபர் 11, 2017 14:07

தீய சக்திகள் வராமல் தடுக்கும் சங்கு மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி தினமும் சங்கை வழிபட குபேரனது அருளும், லக்ஷ்மியின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

அக்டோபர் 10, 2017 11:44

எதிரிகளை வெல்ல சக்கரத்தாழ்வார் காயத்திரி மந்திரங்கள்

மகாவிஷ்ணுவின் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும். பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.

அக்டோபர் 09, 2017 12:57

கம்பராமாயணத்தில் ஸ்ரீ அனுமனைப்பற்றிய பாடல்கள்

எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அனுமன் பாடலை தினமும் பாடி வந்தால் நல்ல பலனை காணலாம்.

அக்டோபர் 07, 2017 08:23

கருப்பசாமி தியான ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கருப்பசாமி தியான ஸ்லோகத்தை தினமும் அல்லது கருப்பசாமி கோவிலுக்கு செல்லும் போது மனதார சொல்லி தரிசிக்கலாம்.

அக்டோபர் 06, 2017 13:38

தெளிவும், தைரியமும் அளிக்கும் ஸ்ரீ ராம ஹனுமன் மஹா மந்திரம்

உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும், தெளிவும், தைரியமும் அளிக்கும் ராம ஹனுமன் மஹா மந்திரத்தை பார்க்கலாம்.

அக்டோபர் 05, 2017 14:00

வராக் கடன்கள் விரைவில் வசூலாக ஸ்ரீதோரண கணபதி மந்திரம்

ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

அக்டோபர் 04, 2017 14:10

சனி தோஷம் போக்கும் சனி மங்களாஷ்டகம்

சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

அக்டோபர் 03, 2017 14:53

பெண்களின் துயர் துடைக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி

பெண்களின் துயர் துடைக்கும் இந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் போற்றியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.

அக்டோபர் 02, 2017 14:09

எதிரிகள் தொல்லையை போக்கும் ஸ்ரீ ஹனுமத் கவசம்

எதிரிகளில் தொல்லை, பணக்கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஹனுமத் கவசத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

செப்டம்பர் 30, 2017 14:49

ஆரோக்கியம் தரும் சூரிய காயத்ரி மந்திரம்

சூரியனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

செப்டம்பர் 28, 2017 14:43

பூர்வ ஜென்ம பாவங்களை போக்கும் காயத்ரி மந்திரம்...

காயத்ரி மந்திரத்தை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

செப்டம்பர் 27, 2017 10:11

5