search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (18-10-2016 முதல் 24-10-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (18-10-2016 முதல் 24-10-2016 வரை)

    18-10-2016 முதல் 24-10-2016 வரை நடக்கும் சில முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை கீழே பார்க்கலாம்.
    18-ந் தேதி (செவ்வாய்)) :

    * கார்த்திகை விரதம்.
    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (புதன்)) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை திருவீதி உலா.
    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந் தேதி (வியாழன்)) :

    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி வருதல்.
    * தென்காசி உலகம்மை புறப்பாடு கண்டருளல்.
    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சமநோக்கு நாள்.

    21-ந் தேதி (வெள்ளி)) :

    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் இந்திர விமானத்தில் பவனி.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (சனி)) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி.
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் பவனி.
    * சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (ஞாயிறு)) :

    * தென்காசி உலகம்மை திருவீதி உலா.
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி வரும் காட்சி.
    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் காலை தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    24-ந் தேதி (திங்கள்) :


    * திருநெல்வேலி காந்தி மதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்தில் கோலாட்ட அலங்கார காட்சி, இரவு கிளி வாகனத்தில் பவனி.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை திருவீதி உலா.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×