search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (3.5.2016 முதல் 9.5.16 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (3.5.2016 முதல் 9.5.16 வரை)

    3.5.2016 முதல் 9.5.16 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
    3-ந்தேதி (செவ்வாய்) :

    * சர்வ ஏகாதசி
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
    * சென்னை சென்னகேசவ பெருமாள் விடையாற்று உற்சவம்
    * கீழ் நோக்குநாள்

    4-ந்தேதி (புதன்) :

    * அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    * முகூர்த்த நாளி
    * பிரதோஷம்
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்
    * சமநோக்குநாள்

    5-ந்தேதி (வியாழன்) :

    * மாத சிவராத்திரி
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
    * சென்னை சென்னகேசவ பெருமாள் விடையாற்று உற்சவம்
    * சமநோக்குநாள்

    6-ந்தேதி (வெள்ளி) :

    * அமாவாசை
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
    * சமநோக்குநாள்

    7-ந்தேதி (சனி) :

    * கார்த்திகை விரதம்
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்
    * குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை
    * கீழ்நோக்குநாள்

    8-ந்தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி புட்டாபுரத்தி அம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜபெருமாள் திருமஞ்சன சேவை
    * மேல்நோக்குநாள்

    9-ந்தேதி (திங்கள்) :

    * அட்சய திருதியை
    * முகூர்த்தநாள்
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜபெருமாள் சன்னதி எதிரில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை
    * சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்
    * சமநோக்குநாள்
    Next Story
    ×