search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (19.4.16 முதல் 25.4.16 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (19.4.16 முதல் 25.4.16 வரை)

    19.4.16 முதல் 25.4.16 வரை நிகழும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * மகாவீர் ஜெயந்தி
    * பிரதோஷம்.
    * சமயபுரம் மாரியம்மன் கோவில் ரத உற்சவம்
    * மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், மதுரை எழுந்தருளல்
    * கீழ்நோக்குநாள்

    20-ந்தேதி (புதன்) :

    * நாங்குநேரி வானமாமலைப்பெருமாள் கோவில் ரத உற்சவம்
    * திருஉத்திரகோசமங்கை ஆலகயத்தில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம்
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ரத உற்சவம்
    * ஆறுமுகமங்கலம் 1001 விநாயர்கள் ஆலய தேரோட்டம்
    * சமநோக்குநாள்

    21-ந்தேதி (வியாழன்) :


    * சித்ரா பவுர்ணமி
    * திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை
    * சமயபுரம் மாரியம்மன் புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு
    * சமநோக்குநாள்

    22-ந்தேதி (வெள்ளி) :

    * மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாற்று அருளல்
    * பழனி பால தண்டாயுதபாணி வெள்ளி ரத உற்சவம்
    * சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
    * சமநோக்குநாள்

    23-ந்தேதி (சனி) :

    * மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்று உற்சவம்
    * திருச்சி தாயுமானவர் தீர்த்தம், விருட்ச சேவை.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷவாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, கருடாரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராய மண்டபத்தில் தசாவதார காட்சி.
    * சமநோக்குநாள்

    24-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை கள்ளழகர் காலை காலை மோகனாவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் பவனி வருதல்.
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.
    * கீழ்நோக்குநாள்

    25-ந்தேதி(திங்கள்) :

    * முகூர்த்தநாள்
    * சங்கடஹரசதுர்த்தி
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலுமி பவனி.
    * திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்சவம்
    * இன்று விநாயகர் பெருமானை வழிபடுதல் சிறப்பு
    * சமநோக்குநாள்

    Next Story
    ×