iFLICKS தொடர்புக்கு: 8754422764

முருகனுக்கு விரதமிருந்து பழனிக்கு பாதயாத்திரை

இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது.

பிப்ரவரி 15, 2017 14:47

அனைத்து செல்வங்களையும் அள்ளி தரும் துர்க்கை விரத வழிபாடு

நவராத்திரியின் போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

பிப்ரவரி 14, 2017 14:08

விரதமிருந்து சிவபூஜை செய்யும் முறை

சிவராத்திரி அன்று கண்விழித்து விரதமிருந்து சிவபெருமானுக்கு எந்த முறையில் பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பிப்ரவரி 13, 2017 11:19

கணபதியின் பேரருளை பெற்றுத் தரும் வெள்ளிக்கிழமை விரதம்

விநாயகருக்கு உகந்த இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும்.

பிப்ரவரி 11, 2017 14:44

குழந்தை பாக்கியம் அருளும் மாசிமகம் விரதம்

மாசி மாதங்களில் ‘மகம்’ நட்சத்திரம் அன்று தம்பதிகள் விரதமிருந்து, அன்னதானம் செய்தால் சிறப்புக்குரிய வாரிசுகள் உருவாவார்கள். இது முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகவும் கருதப்படுகிறது.

பிப்ரவரி 10, 2017 13:43

இன்று தைப்பூசம்: விரதம் இருப்பது எப்படி?

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.

பிப்ரவரி 09, 2017 10:02

தைப்பூசம் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இதன் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 08, 2017 14:21

தோஷம் போக்கும் மாசி மாத ஏகாதசி விரதம்

பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை இந்த விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.

பிப்ரவரி 07, 2017 14:45

ஸ்வர்ண கௌரி விரத மஹிமை

ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். இந்த விரதம் கடைபிடிப்பதற்கான கதையை விரிவாக கீழே பார்க்கலாம்.

பிப்ரவரி 06, 2017 15:21

தொழில் விருத்தி தரும் ரத சப்தமி விரதம்

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரத சப்தமி’ ஆகும். ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பிப்ரவரி 04, 2017 14:56

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடைபிடிக்கப்படும் பச்சை பட்டினி விரதம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் அம்பாள் விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வரும் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 03, 2017 10:37

சரஸ்வதி தேவிக்குரிய வசந்த பஞ்சமி விரதம்

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த விரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 02, 2017 15:01

பயத்தை விரட்டும் பைரவர் விரத வழிபாடு

பைரவ விரத வழிபாட்டை முதன் முதலாக தொடங்குபவர்கள், தை மாதம் வரும் ஒரு செவ்வாய்க் கிழமையில் வழிபாட்டை தொடங்க வேண்டும். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

பிப்ரவரி 01, 2017 09:19

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் கேதாரீஸ்வர விரதம்

கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.

ஜனவரி 31, 2017 14:57

பைரவருக்கு ஒவ்வொரு கிழமைகளிலும் செய்யப்படும் விரத வழிபாடுகள்

பைரவருக்கு வாரம் வரும் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு நாளும் பைவரருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஜனவரி 30, 2017 14:57

செல்வச்செழிப்பு தரும் சொர்ணாகர்ஷண பைரவர் விரதம்

பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.

ஜனவரி 28, 2017 14:50

இன்று முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் தை அமாவாசை விரதம்

அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.

ஜனவரி 27, 2017 08:36

நாளை தை அமாவாசைக்கு விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?

தை அமாவாசையான நாளை பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

ஜனவரி 26, 2017 14:26

இன்று பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் முறை

இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஜனவரி 25, 2017 14:35

கணவன் - மனைவியை ஒன்று சேர்க்கும் விரதம்

ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஜனவரி 23, 2017 13:49

சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பது ஏன்?

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

ஜனவரி 22, 2017 13:48

5

300x250.gif