iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வரும் 28-ம் தேதி காஷ்மீர் பயணம்

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வரும் 28-ம் தேதி காஷ்மீர் பயணம்

முத்தான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு

பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஏப்ரல் 10, 2017 11:09

இன்று திருமண வரம் அருளும் கல்யாண விரதம்

தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

ஏப்ரல் 09, 2017 10:51

பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?: விரத பலன்கள்

பங்குனி உத்திர தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

ஏப்ரல் 08, 2017 14:13

மாங்கல்ய பலம் பெருகும் பங்குனி விரதம்

பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினமும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 08, 2017 14:04

இன்று சங்கடங்கள் நீக்கும் சனிப் பிரதோஷம்: விரதம் இருப்பது எப்படி?

சனிப்பிரதோஷமான இன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 08, 2017 08:35

மாத பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன்

தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமிக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். பவுர்ணமி விரத வழிபாட்டால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

ஏப்ரல் 07, 2017 11:28

தம்பதியர் ஒற்றுமை பெருக பலன் தரும் விரதம்

ஜென்ம நட்சத்திரமன்று, சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பாளின் படத்தை வைத்து வழிபாடு செய்து வந்தால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

ஏப்ரல் 06, 2017 11:35

இன்ப வாழ்வு தரும் ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

ராம நவமி விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும். ராம நவமி விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.

ஏப்ரல் 05, 2017 08:42

நாளை விரதமிருந்து வழிபாடு செய்யவேண்டிய சாய்பாபா அவதார திருநாள்

சீரடி சாய்பாபாவின் அவதார திருநாளான நாளை (புதன்கிழமை) விரதமிருந்து சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.

ஏப்ரல் 04, 2017 14:21

வரலட்சுமி விரதம் தோன்றிய கதை

மகாலட்சுமிக்கு உகந்த வழிபாடுகளில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இன்று வரலட்சுமி விரதம் தோன்றிய கதையை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 03, 2017 14:22

தடைபடும் திருமணம் விரைவில் நடைபெற விரத வழிபாடுகள்

ஒரு குடும்பத்தில் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.

ஏப்ரல் 01, 2017 13:40

பலன் தரும் வார விரதங்கள்

திங்கள் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 31, 2017 14:33

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை பலன்கள்

செல்வங்களை அதிகரிக்க ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.

மார்ச் 30, 2017 14:51

கேதார கவுரி விரதம் இருப்பது எப்படி?

கேதார கவுரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, தீபாவளி அமாவாசை வரும் வரையில் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மார்ச் 29, 2017 14:53

யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

மார்ச் 28, 2017 14:11

கல்வி, ஞானம் தரும் வைகாசி விசாகம் விரதம்

அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

மார்ச் 27, 2017 15:10

இன்று சனி பிரதோஷம்: விரதம் இருக்கும் முறை

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 13:07

பிறவிக் கடலை கடக்கச் செய்யும் மத்தன த்வாதசீ விரதம்

சர்வ ஐஸ்வரியங்களையும், பேரன் - பேத்திகளைப் பார்க்கக் கூடிய காலம் வரையிலான நீண்ட ஆயுளையும் கொடுக்கக் கூடிய விரதம் அது. கண்ணனுக்கு நாரதர் உபதேசித்தது மத்தன த்வாதசீ விரதம்.

மார்ச் 24, 2017 14:31

செய்த பாவங்களில் இருந்து காப்பாற்றும் நரசிம்மர் விரதம்

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

மார்ச் 23, 2017 14:42

தீர்க்க சுமங்கலியாக வாழ வரம் தரும் கருட பஞ்சமி விரதம்

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

மார்ச் 22, 2017 11:48

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்

ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

மார்ச் 21, 2017 14:59

5

அதிகம் வாசிக்கப்பட்டவை