iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் 4 ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜர் | சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் | நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது: மு.க.ஸ்டாலின்

பலன் தரும் வார விரதங்கள்

திங்கள் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 31, 2017 14:33

வளர்பிறை அஷ்டமி விரத பூஜை பலன்கள்

செல்வங்களை அதிகரிக்க ராகுகால நேரத்தில் விரதமிருந்து 11 சொர்ணஹர்சன பைரவருக்கு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிட்டும்.

மார்ச் 30, 2017 14:51

கேதார கவுரி விரதம் இருப்பது எப்படி?

கேதார கவுரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, தீபாவளி அமாவாசை வரும் வரையில் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மார்ச் 29, 2017 14:53

யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

மார்ச் 28, 2017 14:11

கல்வி, ஞானம் தரும் வைகாசி விசாகம் விரதம்

அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

மார்ச் 27, 2017 15:10

இன்று சனி பிரதோஷம்: விரதம் இருக்கும் முறை

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 13:07

பிறவிக் கடலை கடக்கச் செய்யும் மத்தன த்வாதசீ விரதம்

சர்வ ஐஸ்வரியங்களையும், பேரன் - பேத்திகளைப் பார்க்கக் கூடிய காலம் வரையிலான நீண்ட ஆயுளையும் கொடுக்கக் கூடிய விரதம் அது. கண்ணனுக்கு நாரதர் உபதேசித்தது மத்தன த்வாதசீ விரதம்.

மார்ச் 24, 2017 14:31

செய்த பாவங்களில் இருந்து காப்பாற்றும் நரசிம்மர் விரதம்

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

மார்ச் 23, 2017 14:42

தீர்க்க சுமங்கலியாக வாழ வரம் தரும் கருட பஞ்சமி விரதம்

சுமங்கலி பெண்கள் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் 10 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.

மார்ச் 22, 2017 11:48

ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்

ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது.

மார்ச் 21, 2017 14:59

கால பைரவ அஷ்டமி விரதம்

ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை விரதமிருந்து வழிபட உகந்த நாட்கள் தான்.

மார்ச் 20, 2017 13:55

பதவி உயர்வு அருளும் முருகன் விரதம்

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் வருகிறது. கார்த்திகையன்று விரதமிருந்து வழிபடுவோர் சகலசவுபாக்கியம் பெறுவர்.

மார்ச் 18, 2017 14:30

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.

மார்ச் 17, 2017 14:59

முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க மோட்ச ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி(மோட்ச ஏகாதசி) என அளக்கப்படும் இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.

மார்ச் 16, 2017 14:28

பார்வதிதேவி கடைப்பிடித்த விரதம்

பிரிவை சந்தித்த தம்பதியரை, சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இந்த விரதத்தை ஒரு முறை பார்வதிதேவியே கடைப்பிடித்திருக்கிறார்.

மார்ச் 15, 2017 14:39

இன்று மாங்கல்ய பலம் தரும் விரதம்

கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கூடகாரடையான் நோன்பை மேற்கொள்ளலாம்.

மார்ச் 14, 2017 11:14

மங்களம் தரும் பங்குனி உத்திர விரதம்

வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் வருகிற 9-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) திருமுருகன் விரத வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

மார்ச் 13, 2017 15:49

இன்று பாவங்கள் போக்கும் மாசி மகம் விரதம்

பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 11:46

உப்பிலியப்பன் கோவிலில் சிரவண விரதம்

ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் நீராடி விரதம் இருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும்.

மார்ச் 10, 2017 14:56

மகான்களை பூஜிக்க - விரதம் இருக்க உரிய நாள் வியாழக்கிழமை

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது மிகவும் விஷயமாகும்.

மார்ச் 09, 2017 15:03

பிறவிப் பாவங்களை போக்கும் அஜா ஏகாதசி

போன பிறவிப் பாவங்களையும் இந்த பிறவியில் செய்த பாவங்களையும் சேர்த்தே அழித்து, நமக்கு உயர்வை அளிக்கக் கூடியது புரட்டாசி மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி.

மார்ச் 08, 2017 15:08

5