iFLICKS தொடர்புக்கு: 8754422764

செவ்வாய் - சனி சேர்க்கைக்கு எளிமையான பரிகாரம்

முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.

டிசம்பர் 15, 2016 12:20

பிரகாசமான எதிர்காலம் அமைய சூரியனை வணங்குங்கள்

பிரகாசமான எதிர்காலம் அமைய உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.

டிசம்பர் 14, 2016 14:25

தடைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாடு

வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் விலகி மகிழ்ச்சியான வாழ்விற்கு மாருதி வழிபாட்டை மேற்கொண்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.

டிசம்பர் 13, 2016 12:00

திருமணத்தடை நீக்கும் பொன்னூற்று அம்மன்

திருமணத் தடை, குழந்தை இல்லாதவர்கள் கோயம்புத்தூர் குருடிமலையில் உள்ள பொன்னூற்று அம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

டிசம்பர் 10, 2016 11:24

நாகதோஷம் போக்கும் கோத பரமேசுவரர்

திருமணம், குழந்தை பாக்கியம், கால தோஷம், நாகதோஷம் போன்றவைக்கு பரமேசுவரர் திருக்கோவிலில் சிறப்பான ராகு கால பூஜை செய்யப்படுகிறது.

டிசம்பர் 09, 2016 11:22

சாபம் நீக்கிய கார்த்திகை மாத சிறப்பு

கார்த்திகை மாதத்தில் நீர் நிலைகளில் நீராடுவதுடன், எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

டிசம்பர் 08, 2016 11:03

நவக்கிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர் கோவில்

இடுகம்பாளையத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

டிசம்பர் 07, 2016 09:14

பாவம் போக்கும் பரணி தீப வழிபாடு

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

டிசம்பர் 05, 2016 10:16

சனி - செவ்வாய் சேர்க்கையும் பரிகாரமும்

சனிக்கும் செவ்வாய்க்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்தால் இந்த கிரகங்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

டிசம்பர் 03, 2016 13:24

கால சர்ப்ப தோஷம் சரியாக எந்த தெய்வத்தை வணங்கலாம்

கால சர்ப்ப தோஷமும், அதனை நிவர்த்தி செய்ய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதையும் கீழே விரிவாக பார்க்கலாம்.

டிசம்பர் 02, 2016 14:54

சனி கிரகத்தால் ஏற்படும் தொந்தரவுகள்

சனியே ஒருவரை வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யவும் வீழ்ச்சி அடையச் செய்யவும் காரணம் ஆவார். எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனை வழங்குவார் என்பதை பார்க்கலாம்.

டிசம்பர் 01, 2016 13:19

திருமண தடை, பகைவர் தொல்லை போக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருமணம் தடைபடுபவர்கள், பகைவர்களின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு வழிபாடு செய்து வர வேண்டும்.

நவம்பர் 30, 2016 08:57

செவ்வாய் தோஷம் போக்கும் முருகன் வழிபாடு

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

நவம்பர் 29, 2016 10:39

சுகப்பிரசவம் அருளும் நந்தி

சுகப்பிரசவம் நடக்க புதுச்சேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வில்லியனூர் காமீஸ்வரனர் கோயில் நந்தியை வழிபாடு செய்ய வேண்டும்.

நவம்பர் 28, 2016 08:35

செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் நீங்க எளிய பல பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை முறையாக கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடலாம்.

நவம்பர் 26, 2016 11:02

அனைத்து தோஷங்களையும் விலக்கும் அப்ரதீஸ்வரர்

இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம்.

நவம்பர் 25, 2016 09:28

செவ்வாய் தோஷம் போக்கும் பழனி முருகன்

பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள்.

நவம்பர் 24, 2016 10:32

இன்று வாழ்வை வளமாக்கும் பைரவர் ஜென்ம அஷ்டமி

இன்று (21-11-2016) வாழ்வை வளமாக்கும் பைரவர் ஜென்ம அஷ்டமி தினமாகும். உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறும்.

நவம்பர் 21, 2016 10:41

பூமி பூஜை செய்வதற்கு உரிய வாஸ்து நாள்

வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் (தாம்பூல தாரணம்) நேரத்திலும் அவருக்கு பூஜை செய்து வீடு கட்ட ஆரம்பித்தால் தடைகள் எதுவுமில்லாமல் வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் பலராலும் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

நவம்பர் 19, 2016 09:04

பாவங்கள், தோஷங்களை நீக்கும் கடைமுக தீர்த்தவாரி

கடைமுக தீர்த்தவாரியில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.

நவம்பர் 18, 2016 09:25

அனைத்து தோஷங்களையும் நீக்கும் செவ்வாடைக்காரி

செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்களின் தோஷம் நீங்க கீழே உள்ள இந்த பரிகாரத்தை செய்து வரலாம்.

நவம்பர் 17, 2016 08:00

5