iFLICKS தொடர்புக்கு: 8754422764

செவ்வாய் தோஷம் விலக முருகன் வழிபாடு

ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் விலகி விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

ஏப்ரல் 08, 2017 15:03

மனிதனை வாட்டும் 5 விதமான தோஷங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 07, 2017 14:13

தோஷம், தோல் நோய் தீர்க்கும் திருமங்கலக்குடி

கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் நவகிரக தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை வணங்கினால் தோஷம், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

ஏப்ரல் 06, 2017 14:01

சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்

சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும், சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரியதொரு சிவாலயம் உள்ள அற்புதமான தலம் சென்னை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருகோயில் உள்ளது.

ஏப்ரல் 05, 2017 12:37

ராகு, கேது தோஷம் போக்கும் பாம்புரேஸ்வரர்

திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது.

ஏப்ரல் 04, 2017 10:57

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்

ஒருவர் ஜாதகத்தில் கர்மாவினைகள், எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து நலம் பெறவேண்டும்.

ஏப்ரல் 03, 2017 10:34

திருமணம் நடைபெற எளிய பரிகாரங்கள்

திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 01, 2017 14:57

12 இராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்

12 இராசிக்காரர்களின் துன்பங்களை போக்க வெற்றிலை பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மார்ச் 31, 2017 14:03

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

பைரவரை தினமும் வழிபாடு செய்வதால் தோஷங்கள், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபாடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

மார்ச் 30, 2017 11:40

பாவம், தோஷம் நீக்கும் சாமவேதீஸ்வரர்

பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ள அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

மார்ச் 29, 2017 13:30

திருமண தடை நீங்க அம்மனை வழிபட உகந்த நேரம்

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

மார்ச் 28, 2017 11:48

இன்று பங்குனி அமாவாசை: புத்திரபாக்கியம் அருளும் தீர்த்தவாரி

ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு ஸ்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை அங்கு வழிபட, மலடியும் குழந்தை பெறுவாள்.

மார்ச் 27, 2017 10:18

எம பயம் போக்கும் ஆலயம்

திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 14:16

ராகு - கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர்

திருவாரூர் மாவட்டம் பாமணி கிராமத்தில் உள்ள அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

மார்ச் 24, 2017 11:00

தோஷங்கள் அகற்றும் முண்டகக்கண்ணி அம்மன்

முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

மார்ச் 23, 2017 14:54

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய செய்ய வேண்டியவை

ஒரு வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மார்ச் 22, 2017 14:22

எதிரிகளால் உண்டாகும் துன்பங்களை நீக்கும் வீரபத்திரர்

திருச்சி திருவானைக்காவலில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

மார்ச் 21, 2017 11:51

மழலைச் செல்வம் அருளும் ஸ்ரீ காலபைரவர்

மழலைச் செல்வம் வேண்டுவோர் தொடர்ச்சியாக 16 ஞாயிற்றுக்கிழமை சேத்ரபாலபுரம் ஸ்ரீ காலபைரவர் வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

மார்ச் 20, 2017 11:35

குழந்தை வரம் அருளும் கடுவெளி சித்தர்

நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 18, 2017 10:31

குழந்தை பாக்கியம் அருளும் பழமுதிர்சோலை முருகன்

தொடர்ச்சியாக 15 வாரம் பழமுதிர்சோலை ஸ்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்ச் 17, 2017 10:36

பிரச்சினைகள், தோஷங்கள் தீர எளிய வழிபாட்டு பரிகாரங்கள்

வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகக் கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.

மார்ச் 16, 2017 09:27

5