iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நவம்பர் 24, 2017 09:54

திருமண தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

திருமண தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 23, 2017 14:28

துன்பம் நீக்கும் துளசி

மகா விஷ்ணுவின் மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி.

நவம்பர் 22, 2017 14:45

அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன்

அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

நவம்பர் 21, 2017 13:42

16 தீபங்களை ஏற்றினால் செவ்வாய் தோஷம் விலகும்

திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் கைகூடும்.

நவம்பர் 20, 2017 14:54

நவக்கிரக தோஷம் போக்கும் குளியல்

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே.

நவம்பர் 18, 2017 13:28

ஏழரை சனி, அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார். அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக்கொடுத்து விடுகிறார்.

நவம்பர் 17, 2017 12:11

என்னதான் செய்யும் நாகதோஷம்?

பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.

நவம்பர் 16, 2017 08:10

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது.

நவம்பர் 15, 2017 08:17

செவ்வாய் தோஷம் போக்கும் செந்தில்நாதன்

இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை 2-12-2017 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடை அகலும்.

நவம்பர் 14, 2017 15:42

பாவங்களைப் போக்கும் பரணி தீபம்

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

நவம்பர் 13, 2017 08:24

வீட்டின் கஷ்டங்கள் பறந்தோட துர்க்கையை வழிபடுங்கள்

ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.

நவம்பர் 11, 2017 12:19

குழந்தைபேறு, நீண்ட ஆயுள் தரும் ஹோமங்கள்

நம் கண்களுக்கு தெரியாமல் நம்முடைய கோரிக்கைகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் சிறந்த பணியை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி செய்து கொண்டிருக்கிறார்.

நவம்பர் 10, 2017 15:00

3 மாதங்களுக்குள் திருமண தடை நீக்கும் கோவில்

குழந்தைபேறு இல்லாதவர்கள் கபிஸ்தலத்தில் இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

நவம்பர் 09, 2017 13:37

திருமண தடை நீக்கும் வேணுகோபால கண்ணன்

திருமண தடை, எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க வேணுகோபால கண்ணன் ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நவம்பர் 08, 2017 14:21

தொலைந்து போன பொருள் கிடைக்க பரிகாரம்

அரைக்காசு அம்மனை நினைத்து, என்னுடைய தொலைந்த பொருள் கிட்ட வேண்டும் என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

நவம்பர் 03, 2017 13:33

நோய் தீர்க்கும் தெய்வங்கள்

இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.

நவம்பர் 02, 2017 13:20

திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் கலிவரதராஜ பெருமாள்

கலிவரதராஜ பெருமாள் ஆலயம் கல்வி, செல்வம், திருமணம், குழந்தைப் பேறுகளுக்கும், பிணி தீர்த்தலுக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

நவம்பர் 01, 2017 15:06

கடன் தொல்லை தீர அஷ்டமி செவ்வாய் வழிபாடு

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும்.

அக்டோபர் 31, 2017 14:46

ராகு தோஷத்தை நிவர்த்தியாக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை ஆஞ்சநேயருக்கு சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.

அக்டோபர் 30, 2017 11:19

5