iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • |
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • |

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பொன்விழா மற்றும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூலை 29, 2017 08:22

‘அற்புதமான வாசல்கள் உங்களுக்காக திறக்கப்படும்’

தேவ ஆலோசனைகளை உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கென்று நீங்கள் எடுத்துக் கொண்டு உரிமை பாராட்டி ஆசீர்வாதத்தின் வாசல்களுக்குள் பிரவேசியுங்கள்.

ஜூலை 28, 2017 08:12

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடியில், பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஜூலை 27, 2017 10:29

புனித சந்தியாகப்பர் திருத்தல தேர்பவனி

திருச்சி பெரிய மிளகுபாறையில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தல பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது.

ஜூலை 26, 2017 10:36

புனித அன்னம்மாள் ஆலய தேர்ப்பவனி இன்று நடக்கிறது

அஞ்சுகிராமத்தை அடுத்த ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலய தேர்ப்பவனி இன்று நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஜூலை 26, 2017 10:33

சீடர்கள், குருவை விட பெரியவர் கிடையாது

இயேசுவின் போதனைகள், இவ்வுலகம் உள்ளவரை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இறுதியில் நற்கதி அடைவதற்கும் உள்ள வழியாகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஜூலை 25, 2017 13:42

கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய தேர்பவனி நடந்தது

உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.

ஜூலை 23, 2017 08:21

புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய குடும்பவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஜெபமாலை நடைபெற்றது.

ஜூலை 22, 2017 09:46

உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலய பெருவிழா கொடியேற்றம்

திருச்சி பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா ஆலயம் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூலை 22, 2017 09:41

உங்கள் தடைகளை கர்த்தர் நீக்குவார்

நமக்கு ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருக்கிற எல்லா காரியங்களையும் உடைத்து மாற்றுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரே, ஆமென்.

ஜூலை 21, 2017 08:29

தேவ விசுவாசம் தரும் மகிமை

இயேசு பூமியிலிருந்த போது எல்லோருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென்.

ஜூலை 20, 2017 09:15

பிறருக்கு உதவி செய்து மகிழ்ச்சி காண்போம்

உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும்.

ஜூலை 19, 2017 12:24

நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

ஜூலை 19, 2017 09:20

நற்செய்தி சிந்தனை: இயேசு கொடுத்த வரம்

பாவத்தில் இருந்து விடுபட்டு, நற்செய்திகளை செவி மடுத்து, விண்ணரசை அடைய வேண்டும் என்று இயேசுபிரான் விரும்புகிறார். இயேசுவின் நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

ஜூலை 18, 2017 12:20

ராமேசுவரம் அருகே தூய சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

தூய சந்தியாகப்பர் ஆலய 475-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஜூலை 17, 2017 10:12

துன்பம் இல்லையேல் இன்பம் இல்லை

அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10).

ஜூலை 15, 2017 10:42

மன்னித்தல் மிகப்பெரிய நன்மை தரும்

நமது குடும்பத்தாரோ, சொந்தக்காரரோ, நண்பரோ, நம்முடன் வேலைபார்ப்பவரோ அல்லது நமக்கு கீழே வேலை பார்ப்பவரோ யாராக இருந்தாலும் தவறு செய்தால் மன்னியுங்கள்.

ஜூலை 14, 2017 09:21

மனம் மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள்

மனம் மாறினால் சன்மானமும், மாறாவிட்டால் தண்டனையும் திருவிவிலியத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவிவிலியம் முழுவதும் மனமாற்றத்தின் செய்தி பரவிக்கிடக்கிறது.

ஜூலை 13, 2017 13:26

புனித தோமையார் ஆலய திருவிழா: அலங்கார மின் தேர்பவனி

வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோமையார் உருவச்சிலையுடன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.

ஜூலை 12, 2017 09:21

நற்செய்தி சிந்தனை: இயேசுபிரான் மீது நம்பிக்கை

இந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.

ஜூலை 11, 2017 10:48

ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம் மறப்போம்

நாமும் ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம். மறப்போம். மன்னித்தல் ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வீரம். கடவுளின் தனிப்பட்ட வரம்.

ஜூலை 10, 2017 11:21

5