iFLICKS தொடர்புக்கு: 8754422764

பக்திப்பாதையில் வரும் திடீர் இழப்புகள்

நாமும் பக்திப்பாதையில் இழப்புகள் நேரிடும்போது, நம்மை நாம் ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

அக்டோபர் 06, 2017 09:21

புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா

மும்பை அண்டாப்ஹில் விஜய் நகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

அக்டோபர் 05, 2017 08:17

மக்களை நல்வழிப்படுத்தும் இயேசுவின் போதனைகள்

மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.

அக்டோபர் 04, 2017 09:23

ஏழைக்கு இரக்கம் செய்...

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரித்து, நீதியாய் நியாயம் தீர்க்கின்ற, ராஜாவின் சிங்காசனம் என்றும் பூமியில் நிலைத்து இருக்கச் செய்கிறார் ஆமென்.

அக்டோபர் 03, 2017 12:28

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அக்டோபர் 02, 2017 08:51

அதிசயங்கள் பல புரியும் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் அமைந்துள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலத்தின் வரலாறு தனிச்சிறப்பு மிக்கது.

செப்டம்பர் 30, 2017 10:10

மன அமைதிக்கானத் தேடல்

உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.

செப்டம்பர் 28, 2017 11:10

திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

செப்டம்பர் 27, 2017 08:59

நற்செய்தி சிந்தனை: விசுவாசமும் நம்பிக்கையும்

இயேசு பெருமான், நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்ற காரணத்தால்தான், அவர் வாழ்ந்த காலத்தில், பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

செப்டம்பர் 26, 2017 14:17

பக்தனிடம் இருந்து இறைவன் பெறும் நன்மை

பாவக்கட்டுகள் இல்லாத சரீரம், இதயம், ஆத்மாவை பெற்றிருக்கும் அந்த கிறிஸ்தவனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, தானும் அதுபோன்ற தன்மைகளை பெற வேண்டும் என்ற பசி, தாகம், பாவ விடுதலைக்கான வேட்கை எழுகிறது.

செப்டம்பர் 25, 2017 13:37

வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா தொடங்கியது

வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

செப்டம்பர் 23, 2017 08:25

இயேசுவின் ஆசீர்வாதம் தரும் பாதுகாப்பு

‘கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார். கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்’. (சங்.29:11)

செப்டம்பர் 22, 2017 10:17

பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

செப்டம்பர் 21, 2017 08:10

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடங்கியது

மேலப்பாளையம் சேவியர் காலனி தொம்மைமிக்கேல்புரத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்டம்பர் 21, 2017 08:07

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது

மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந்தேதி வரை நடக்கிறது.

செப்டம்பர் 20, 2017 09:32

நற்செய்தி சிந்தனை: நிலையான வாழ்வு

உனக்கு இருக்கும் சொத்து சுகங்கள் எல்லாம் உன்னுடையது அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.

செப்டம்பர் 19, 2017 14:28

நற்செய்தி சிந்தனை: கணவன்-மனைவி உறவு

இந்த நற்செய்தியை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். கவனித்தால் மட்டும் போதாது. எக்கருத்து சொல்லப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 18, 2017 11:07

உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் தேவன்

கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

செப்டம்பர் 15, 2017 11:23

பக்தியை பாதுகாக்க இறைவன் தரும் ஆயுதம்

சின்னப்பாவத்தையும் நியாயப்படுத்தினோம் என்றால், அதை வெல்வதற்கு இறைவன் தரும் ஆயுதங்களால் பயனில்லாமல் போய்விடும்.

செப்டம்பர் 14, 2017 11:20

தூய ரபேல் அதிதூதர் ஆலய தேர் பவனி

செங்கோட்டையை அடுத்துள்ள வல்லம் தூய ரபேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்டம்பர் 13, 2017 08:13

நற்செய்தி சிந்தனை: பெண்களுக்குள் ஆசி பெற்றவர்

நற்செய்தி நமக்குக் காட்டும் இந்தச் செய்திகள், நம்மிடமும் இப்பண்புகள் வளர வேண்டும் என்பதைச் சுட்டுகிறது. நாமும் அன்பிலும், பண்பிலும், தாழ்ச்சியிலும், பொறுமையிலும் சிறந்து வாழ முற்படுவோம்.

செப்டம்பர் 12, 2017 09:16

5