iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • டெல்லி நகராட்சி தேர்தல்: மூன்று நகராட்சிகளிலும் பா.ஜ.க. முன்னிலை
  • டெல்லி நகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • தினகரன் கைது செய்யப்பட்டது மற்றும் சசிகலா பேனர் அகற்றப்பட்டது பாஜகவின் சூழ்ச்சி வேலை: நாஞ்சில் சம்பத்
  • இரு அணிகளும் இணைவதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம்: நாஞ்சில் சம்பத்

டெல்லி நகராட்சி தேர்தல்: மூன்று நகராட்சிகளிலும் பா.ஜ.க. முன்னிலை | டெல்லி நகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | தினகரன் கைது செய்யப்பட்டது மற்றும் சசிகலா பேனர் அகற்றப்பட்டது பாஜகவின் சூழ்ச்சி வேலை: நாஞ்சில் சம்பத் | இரு அணிகளும் இணைவதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம்: நாஞ்சில் சம்பத்

தவக்கால சிந்தனை: பணிவாழ்வே பரமன் வகுத்த வழி

“நீயே என் ஊழியன்... உன்வழியாய் நான் மாட்சியுறுவேன்” (எசாயா 49:3) பசுவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை. நமது பணிவாழ்வு தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே பயனுள்ள வாழ்வாக வாழ்வோம்.

மார்ச் 22, 2017 11:18

இயேசு எடுத்துரைத்த மனித நேயம்

இயேசு பிரான் எடுத்துரைத்த செய்தியைப் பின்பற்றி, சகோதர நேயத்தோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். அவரின் நற்செய்தியை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்போம். வாழ முற்படுவோம்.

மார்ச் 21, 2017 11:14

தவக்கால சிந்தனை: இயேசுவை போல் பிறருக்காக வாழ்வோம்

நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். நாம் வாழும் காலம் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

மார்ச் 20, 2017 09:15

தவக்கால சிந்தனைகள்: மன்னிக்கும் அன்பே, பேரன்பு

இறைவனின் அளவற்ற மன்னிப்பை பெற்று மகிழும் பேறுபெற்றுள்ள நாம், பிறரையும் மன்னித்து ஏற்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இத்தகைய அன்பே மன்னிக்கும் பேரன்பு ஆகும்.

மார்ச் 18, 2017 13:54

வெற்றி தரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரார்த்தனைகள்

உங்கள் வியாதிகள் எத்தனை கொடியதாக இருந்தாலும் அது நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அற்ப காரியம். அவரையே அண்டிக் கொள்ளுங்கள். பூரண சுகத்தை நிச்சயம் உங்களுக்கு அருளுவார்.

மார்ச் 17, 2017 11:41

கடவுளின் அன்பைப் பிரதிபலிப்பதே பரிசுத்தம்

கடவுளின் அன்பைப் பிரதிபலிப்பதே பரிசுத்தம். கடவுளுக்கேற்றபடி அன்பு, அமைதி, சந்தோஷத்தை வெளிப்படுத்துவதே பரிசுத்தம். கடவுள் ஐக்கியத்தின் பிரதிபலிப்பு தான் பரிசுத்தம்.

மார்ச் 16, 2017 10:34

தவக்கால சிந்தனைகள்: மன்னிப்பு ஒரு அருமருந்து

பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும்.

மார்ச் 15, 2017 09:30

நற்செய்தி சிந்தனை செம்பை சேவியர்: கீழ்ப்படியும் செம்மறி ஆடுகள்

நற்செய்தியைப் படிக்கும் நாமும் அன்பால் சாதிக்க முடியும்; அன்பு ஒன்றுதான் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, நற்செய்தி வழி நடப்போமாக.

மார்ச் 14, 2017 11:57

கடந்ததை மறந்து புதுவாழ்வு பெறுங்கள்

கடந்த காலங்களில் செய்தவை அனைத்தையும் மறந்துவிட்டு, வருகின்ற காலங்களில் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ அழைப்பு கொடுக்கப்படுகிறது.

மார்ச் 13, 2017 10:33

புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழா: தேர்பவனி நாளை நடக்கிறது

உப்பளம் புனித சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழாவினை முன்னிட்டு விழாவின் 9-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புனித சவேரியார் ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.

மார்ச் 11, 2017 09:56

இறை நோக்கத்தை நிறைவேற்றுவோம்

‘ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்’ என தொடக்கநூல் (2:7) கூறுகிறது.

மார்ச் 10, 2017 11:06

தவக்கால சிந்தனைகள்: நலமான வாழ்வு தரும் நோன்பு

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 40 நாட்கள் செபத்திலும், தவத்திலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தர்மம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மார்ச் 09, 2017 12:21

நற்செய்தி சிந்தனை செம்பை சேவியர்: இயேசு சொன்ன உவமை

இயேசுவின் சிந்தனை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதில்லை. விண்ணக வாழ்வை எடுத்துரைக்கின்றது. விண்ணக வாழ்வைத்தான், பேரின்ப வாழ்வு என்று நாம் கூறுகின்றோம்.

மார்ச் 08, 2017 11:12

சிந்தனை செம்பை சேவியர்: நோன்பும் தர்மமும்

இயேசு பிரானின் போதனைப்படி நடந்தால் இவ்வுலகில் வெற்றி பெற்றவர்களாகவும், விண்ணுக்குத் தகுதியானவர்களாகவும் ஆவோம் என்பதில் சந்தேகம் இல்லை.

மார்ச் 07, 2017 12:28

திரித்துவ ஆலயத்தில் புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகளுக்கு சிறப்பு வழிபாடு

கோவை திரித்துவ ஆலயத்தில் புனித அந்தோணியாரின் அழியாத உடல் உறுப்புகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார்ச் 06, 2017 13:35

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தவக்கால வழிபாடு

வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி திருத்தலத்தை சுற்றி வந்தனர்.

மார்ச் 06, 2017 13:32

தவக்கால சிந்தனைகள்: வருந்தி திருந்தி இயேசுவிடம் வா

இறைவனுக்கு எதிராக நாம் செய்த பாவங்களை, இறைவன் தன் இரக்கத்தை வெளிப்படுத்தி தள்ளுபடி செய்து நம்மை இருகரம் விரித்து ஏற்றுக்கொள்ளும் காலம்.

மார்ச் 06, 2017 08:53

தவக்கால சிந்தனைகள்: சிலுவை மரம் உணர்த்தும் உண்மை

“மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை“ என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.

மார்ச் 03, 2017 09:34

சிலுவைக்கு புதிய அடையாளம் கொடுத்த இயேசுபிரான்

இயேசுபிரான் இறைமகனாக இருந்தும், குற்றமற்றவராக இருந்தும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு பிலாத்து ஆளுநரால் தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையிலேயே மரித்தார்.

மார்ச் 02, 2017 11:33

சாம்பல் புதனை முன்னிட்டு இளையாங்கன்னி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் 02, 2017 09:58

கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடந்தது.

மார்ச் 02, 2017 09:23

5