iFLICKS தொடர்புக்கு: 8754422764

துன்புறுத்துவோரை ஆசீர்வதிக்க சொல்வது ஏன்?

முன்பு செய்திருந்த பாவத்தின் பின்விளைவுக்காக துன்பங்கள் அனுமதிக்கப்படும்போது அது புரியாமல், துன்புறுத்துவோரை பதிலுக்கு நோகடிக்கும் வழிகளைத் தேடக் கூடாது.

டிசம்பர் 29, 2017 10:15

பிறரை நேசிப்பதே மனிதநேயம்

மனிதநேயமென்றால் நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் ஆகும் என அன்னை தெரசா கூறினார். அண்ணல் காந்தி, அன்னை தெரசா, டாக்டர் அப்துல்கலாம் ஆகியவர்கள் மனித நேயத்திற்கு உதாரண புருஷர்கள்.

டிசம்பர் 28, 2017 08:48

நற்செய்தி சிந்தனை: நம்பிக்கை அவசியம்

புனித லூக்காவின் நற்செய்தியைப் படிப்பதில், வழக்கம் போல் ஆர்வம் கொள்ளும் நாம், இந்த நற்செய்தியையும் ஆர்வத்துடன் படிப்போம். தெளிவடைவோம்.

டிசம்பர் 27, 2017 10:57

இயேசுவின் போதனைகள் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது

இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

டிசம்பர் 26, 2017 10:49

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது.

டிசம்பர் 25, 2017 14:47

வாழ்வை புனிதப்படுத்தும் கிறிஸ்துமஸ்

ஒரு தெய்வம் தாமே முன்வந்து தம்மையே பாவ பரிகாரமாக கொடுக்க வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அவரது பிறப்பே உலகம் முழுமையும் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.

டிசம்பர் 25, 2017 11:33

கிறிஸ்து பிறப்பு எப்படி?

இயேசுவின் பிறப்பு மனித இனத்திற்கே கிடைத்த மாபெரும் அதிசயம் ஆகும். அவர் கொண்டு வந்த அன்பையும், சமாதானத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

டிசம்பர் 25, 2017 10:21

பாலகனாய் பிறந்த உலக மீட்பர்!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 25, 2017 09:07

குளிர் காலத்தில் கிறிஸ்துமஸ் ஏன்?

இறைமகன் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எழுதிய நற்செய்தியாளர்களின் வார்த்தைகளில், வரலாற்று நோக்கத்தை விடவும் இறையியல் கண்ணோட்டமே அதிகம் மிளிர்கிறது.

டிசம்பர் 25, 2017 08:40

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா

“இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் மீட்படைந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வர்” என்பதே நற்செய்தியின் மையக்கருத்தாக உள்ளது.

டிசம்பர் 25, 2017 07:16

கிறிஸ்துமஸ் குடிலின் சிறப்பம்சம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், இல்லங்களில் ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதேபோன்று கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.

டிசம்பர் 23, 2017 12:29

பல வண்ண ஜொலிப்புடன் அலங்கரிக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்கள்

முந்தைய நாளில் பசுமையான பச்சைநிற கிறிஸ்துமஸ் மரங்கள் நிற்க வைத்து அதில் அழகுற சில தொங்கும் பொருட்கள், விளக்குகள் சேர்ந்து அலங்கரிக்கப்படும்.

டிசம்பர் 23, 2017 11:40

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மிக உன்னதமான பழக்க வழக்கங்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்படும் பாரம்பரிய பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆச்சரிய மூட்டும் வகையில் உள்ளன.

டிசம்பர் 23, 2017 10:13

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நிறங்களின் பங்கு

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் பாரம்பரிய தொடர்ச்சியாக இணைந்து வருகின்றன.

டிசம்பர் 23, 2017 09:12

வேதனைகளை மாற்றும் தேவன்

நம்முடைய தேவன் நம்மை சிறையிருப்பிலிருந்து மாற்றும்பொழுது, நிச்சயமாகவே நம் வாழ்வில் சந்தோ‌ஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

டிசம்பர் 22, 2017 11:07

நற்செய்தி சிந்தனை: பொறுப்பும் சுறுசுறுப்பும்

நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய இந்நற்செய்தியை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் எண்ணிப் பார்த்தல் நல்லது.

டிசம்பர் 21, 2017 08:17

பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

டிசம்பர் 20, 2017 08:12

தவறான குணங்கள் யார் காரணம்?

நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்கள் குறித்து கவலைப்படாமல், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.

டிசம்பர் 19, 2017 08:22

தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்

தேவையை உணராமல் எவ்வளவுதான் நமக்கென்று ஆஸ்தி அந்தஸ்தை பெருக்கி கொண்டாலும் அதனால் கவலைகள் கரைவதில்லை.

டிசம்பர் 18, 2017 08:14

அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று நடக்கிறது

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.

டிசம்பர் 16, 2017 08:16

இயந்திர உலகில் இறைவன்

ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.

டிசம்பர் 15, 2017 08:06

5