iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • |

குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

அக்டோபர் 21, 2017 09:23

கர்த்தரை நம்பினால் அற்புதங்களை காணலாம்

கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களோடிருந்து உங்கள் சகல சிறையிருப்புகளையும் மாற்றி நீங்கள் இழந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் உங்களுக்கு நிச்சயம் தருவார்.

அக்டோபர் 20, 2017 09:27

தவக்கால சிந்தனை: தவறை அறிதல்

கடவுளே, தவறை அறிகின்ற ஒரு அறிவை அல்ல, அதனை உணர்ந்து வேண்டாம் என்று கூறுகின்ற நல்ல மனநிலையை தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.

அக்டோபர் 19, 2017 10:35

விழிப்பாயிருங்கள் - இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய நற்செய்தி

விழிப்புணர்வு என்பது இவ்வுலக வாழ்க்கைக்கு, தேவை என்று உணரும் நாம், விண்ணரசை அடைவதற்கு எவ்வளவோ, தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்நற்செய்தி எடுத்துரைக்கிறது.

அக்டோபர் 17, 2017 14:51

செயல்கள் மூலம் இறைவனை தேடுவோம்

சிறிய காரியங்களில் கருத்தூன்றி செயல்படுகின்ற போது, இறைவனுக்கு ஏற்றவர்களாக உருமாற முடியும்.

அக்டோபர் 16, 2017 11:24

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்

தேவனுடைய பிள்ளையே! நீங்கள் கடந்து வருகிற வனாந்தர பாதையில் கர்த்தர் உங்களோடிருந்து சத்துருவை வெட்கப்படுத்தி உங்களை சந்தோஷப் படுத்துவது அதிக நிச்சயம்.

அக்டோபர் 13, 2017 10:44

எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்

நாம் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லோருக்காகவும், எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்வோம்”(1தெலோனி5:17)

அக்டோபர் 12, 2017 10:07

உண்மையும், நேர்மையும் நிறைந்த இயேசுவின் போதனைகள்

புனித மாற்கு எழுதிய நற்செய்திகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் சிறப்புகளை ஆராய்வோம். இப்பகுதி கண்டிப்புடன் கூறுவதாக உள்ளது.

அக்டோபர் 11, 2017 10:26

நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம்

கடவுள் படைத்த அனைத்து உயிர்களிடமும் நிபந்தனை இல்லாத அன்பு காட்டுவோம். இந்த தவக்காலத்தில் அதற்கு உறுதி ஏற்போம்.

அக்டோபர் 10, 2017 12:21

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனி

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 09, 2017 09:15

ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அக்டோபர் 07, 2017 08:52

பக்திப்பாதையில் வரும் திடீர் இழப்புகள்

நாமும் பக்திப்பாதையில் இழப்புகள் நேரிடும்போது, நம்மை நாம் ஆராய்ந்து நம்மிடம் உள்ள குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

அக்டோபர் 06, 2017 09:21

புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா

மும்பை அண்டாப்ஹில் விஜய் நகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 35-ம் ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

அக்டோபர் 05, 2017 08:17

மக்களை நல்வழிப்படுத்தும் இயேசுவின் போதனைகள்

மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை இன்ப உலகிற்கு எடுத்துச் செல்லவும், இயேசுவின் போதனைகள் பயன்படுகின்றன என்பதை இந்நற்செய்தியின் வழியாக எண்ணி மகிழ்வோம்.

அக்டோபர் 04, 2017 09:23

ஏழைக்கு இரக்கம் செய்...

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரித்து, நீதியாய் நியாயம் தீர்க்கின்ற, ராஜாவின் சிங்காசனம் என்றும் பூமியில் நிலைத்து இருக்கச் செய்கிறார் ஆமென்.

அக்டோபர் 03, 2017 12:28

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அக்டோபர் 02, 2017 08:51

அதிசயங்கள் பல புரியும் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சொக்கன் குடியிருப்பில் அமைந்துள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலத்தின் வரலாறு தனிச்சிறப்பு மிக்கது.

செப்டம்பர் 30, 2017 10:10

மன அமைதிக்கானத் தேடல்

உண்மையான உள்ளார்ந்த அமைதி கிடைக்க இத்தவக் காலத்தில் ஜெப, தப, பிறரன்பு சேவையில் ஈடுபாடு கொண்டு வாழ்வோம்.

செப்டம்பர் 28, 2017 11:10

திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

கிள்ளியூர் அருகே உள்ள திட்டவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 1-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

செப்டம்பர் 27, 2017 08:59

நற்செய்தி சிந்தனை: விசுவாசமும் நம்பிக்கையும்

இயேசு பெருமான், நல்லதொரு வழிகாட்டியாக இருக்கின்ற காரணத்தால்தான், அவர் வாழ்ந்த காலத்தில், பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

செப்டம்பர் 26, 2017 14:17

5