iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
  • தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜியுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்திப்பு | தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

கடவுளின் சட்டத்தைக் கடைபிடிக்கும் வழி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதேயன்றி ஏட்டில் எழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது இவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.

பிப்ரவரி 23, 2017 13:42

நற்செய்திகளில் இயேசுவின் பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி

இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார்.

பிப்ரவரி 22, 2017 13:40

பைபிள் மாந்தர்கள் சேவியர்: திருவெளிப்பாட்டுப் பெண்

விவிலிய மனிதர்களைப் பற்றி ஆழமாய் அறியவும், இறை வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளவும் விவிலியத்தை திறந்த மனதோடு படிப்பது மட்டுமே ஒரே வழி.

பிப்ரவரி 21, 2017 14:03

மரியாள் (இயேசுவின் தாய்)

மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.

பிப்ரவரி 20, 2017 15:25

பைபிள் மாந்தர்கள்: பரிமளம் பூசிய பெண்

இறைவனின் பாதத்தில் சரணடையும் போது பாவிகள் முழுமையான மீட்பைப் பெற்றுக் கொள்வார்கள். இயேசுவே நமது வீட்டுக்கு நேரடியாய் வந்தால் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீட்பு பெறுவதில்லை.

பிப்ரவரி 18, 2017 12:00

இயேசு உவமைக் கதைகள் வழியாக செய்த போதனைகள்

தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க, உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.

பிப்ரவரி 17, 2017 13:58

நாலுமாவடியில் வியாபாரிகளுக்கு சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி நடைபெறுகிறது

நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.

பிப்ரவரி 16, 2017 13:59

பழமையான புனித செபஸ்தியார் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள மாடத்தட்டுவிளை என்ற ஊரில் அமைந்துள்ளது புனித செபஸ்தியார் ஆலயம்.

பிப்ரவரி 16, 2017 11:55

பைபிள் மாந்தர்கள்: ‘பவுல்’ ஆன சவுல்

அழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.

பிப்ரவரி 15, 2017 11:08

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அர்ச்சிப்பு விழா

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய கீழ்தளம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.

பிப்ரவரி 14, 2017 08:26

வில்லியனூரில் புனித லூர்து அன்னை புதிய ஆலயம் திறப்பு விழா

புதுவை வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை புதிய ஆலயம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

பிப்ரவரி 13, 2017 11:59

விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா

விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 13, 2017 09:15

உயரங்களைத் தரும் துயரங்கள்

‘கடவுள் நமக்கு இனிமையான வாழ்க்கையை மட்டுமே தருவார். சோதனைகளையும், துன்பங்களையும் அவர் தருவதில்லை’ என்பதே நம்முடைய இயல்பான சிந்தனை.

பிப்ரவரி 11, 2017 13:19

நாகர்கோவில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது

நாகர்கோவில், மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அடித்தளம் அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

பிப்ரவரி 10, 2017 09:50

பைபிள் மாந்தர்கள் சேவியர்: அனனியா, சப்பிரா

போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பிப்ரவரி 09, 2017 14:31

முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி 5-ந்தேதி நடக்கிறது

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி 5-ந்தேதி நடக்கிறது.

பிப்ரவரி 08, 2017 10:04

‘கர்த்தரிடம் தஞ்சம் புகுந்தவர்கள் பாக்கியவான்கள்’

பிரியமானவர்களே! கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியம் செய்வார்.

பிப்ரவரி 07, 2017 10:57

கோவை ஆர்.எஸ்.புரத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி 06, 2017 11:08

ஆர்.எஸ்.புரத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நாளை நடக்கிறது

கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயத்தின் தேர் திருவிழா நாளை மாலை 6 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

பிப்ரவரி 04, 2017 08:34

அழகப்பபுரம் புனித காணிக்கை அன்னை திருவிழாவில் தேரோட்டம்

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா முன்னிட்டு நேற்று அதிகாலை செட்டிவிளை பங்குதந்தை பீட்டர் பால் தலைமையிலும் திருப்பலி நடந்தது.

பிப்ரவரி 03, 2017 08:36

5