iFLICKS தொடர்புக்கு: 8754422764
காலில் விழுந்து வணங்குவது ஏன்?

ஜனவரி 21, 2017 15:37 (0) ()

சங்கரரது பாசுரங்களுக்கு சாந்தமான மூகாம்பிகை

சங்கரரது பாசுரங்களுக்கு சாந்தமான மூகாம்பிகை

மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகா சீற்றம் குறையாமல் உக்கிர தேவதையாகவே இருந்தாள். சங்கரர் பாடிய பாசுரங்களால் மூகாம்பிகா தேவி சாந்த ரூபினியாக மாறினாள்.

ஜனவரி 21, 2017 15:04 (0) ()

மாங்கல்ய பாக்கியம் தரும் மஹாலட்சுமிக்குரிய விரதங்கள்

மாங்கல்ய பாக்கியம் தரும் மஹாலட்சுமிக்குரிய விரதங்கள்

லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

ஜனவரி 21, 2017 14:49 (0) ()

சிவாலயங்களில் நடத்தப்படும் லட்சுமி பூஜை

சிவாலயங்களில் நடத்தப்படும் லட்சுமி பூஜை

சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 21, 2017 14:13 (0) ()

ஸ்ரீ தோடகாஷ்டகம் - தமிழாக்கம்

ஸ்ரீ தோடகாஷ்டகம் - தமிழாக்கம்

வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்ந்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோடகாஷ்டகத்தை தினமும் சொல்லி வந்தால் நன்மைகள் உண்டாகும்.

ஜனவரி 21, 2017 13:58 (0) ()

ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது

ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது

ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும்..

ஜனவரி 21, 2017 13:29 (0) ()

தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி

தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஜனவரி 21, 2017 13:12 (0) ()

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜனவரி 21, 2017 12:08 (0) ()

சங்கடம் தருமா சந்திராஷ்டமம்

சங்கடம் தருமா சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம நாட்களில் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 21, 2017 11:38 (0) ()

மாங்கல்ய பாக்கியம் தரும் மஹாலட்சுமிக்குரிய விரதங்கள்

ஜனவரி 21, 2017 14:49 (0) ()

மாங்கல்ய பாக்கியம் தரும் மஹாலட்சுமிக்குரிய விரதங்கள்

லட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.

புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் மாதமான புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்களை கீழே படித்து தெரிந்துகொள்வோம்.

ஜனவரி 19, 2017 13:14 (0) ()

சிறப்பு வாய்ந்த சதுர்த்தி விரதம்

சங்கட ஹர சதுர்த்தி விரதம் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தரும் விரதமாக போற்றப்படுகிறது.

ஜனவரி 18, 2017 14:36 (0) ()

கணவன் - மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி விரத பூஜை

தம்பதிகளுக்குள் ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, பிரிவு, போன்ற பிரச்சனைகள் நீங்க ஸ்ரீ கௌரி தேவியை விரதமிருந்து பூஜிப்பது மிக அவசியமாகும்.

ஜனவரி 17, 2017 14:49 (0) ()

தை மாத வெள்ளிக்கிழமை விரதம்

தை மாதம் வரும் அமாவாசைக்கும், வெள்ளியும் விரதமிருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால், துயரங்கள் விலகிப்போகும். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 16, 2017 14:48 (0) ()

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு சமுத்திரகனி முன்வைக்கும் மற்றொரு வேண்டுகோள் ஹாலிவுட் ஹீரோவுடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றேன்: தீபிகா படுகோனே ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: சிம்பு சொன்ன யோசனை நடிகர் சங்க போராட்டத்தில் அஜித், த்ரிஷா பங்கேற்பு விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம்: விஜய் சேதுபதியை எதிர்த்து மாணவர்கள் கோ‌ஷம் நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி மெரீனா போராட்டத்தில் குழந்தைக்கு பெயர் வைத்த லாரன்ஸ் மருத்துவமனையில் இருந்து போராட்டக்களத்திற்கு சென்ற ராகவா லாரன்ஸ் ஒருவாரத்திற்குள் மன்னிப்பு கேட்க பீட்டாவுக்கு சூர்யா வக்கீல் நோட்டீஸ் என்னை பீட்டா அமைப்பு சிறப்பித்ததை அவமானமாக கருதுகிறேன்: தனுஷ் கருத்து

வாளாடி விசுவநாதர் கோவில்

காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர்.

ஜனவரி 21, 2017 10:39 (0) ()

காலில் விழுந்து வணங்குவது ஏன்?

நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே உண்மையாகும்.

ஜனவரி 21, 2017 15:37 (0) ()

பேய் பிடித்த சிறுவனை குணப்படுத்திய இயேசு

நோன்பும், இறைவேண்டலும் அதிகம் வேண்டும். விசுவாசம் இருந்தால் இந்த மரத்தைப் பார்த்து நீ பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் கூட அது விழும்.

ஜனவரி 21, 2017 09:07 (0) ()

தானத்தில் சிறந்த தானம்

தானத்தின் வகைகள் பல உண்டு. தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு

ஜனவரி 21, 2017 09:44 (0) ()

தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஜனவரி 21, 2017 13:12 (0) ()

கேதுவுக்குரிய சிறந்த பரிகார தலம்

கேதுவுக்குரிய சிறந்த பரிகார தலம்

கேது தோஷம், நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம் ஒன்று சென்னையில் உள்ளது. இந்த தலத்தை பற்றியும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

ஜனவரி 19, 2017 09:19 (0) ()

சென்னையில் செவ்வாய் தோஷத்திற்கு பரிகார தலம்

சென்னையில் செவ்வாய் தோஷத்திற்கு பரிகார தலம்

சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகத்திற்கு பரிகார தலமாக கருதப்படுகிறது.

ஜனவரி 18, 2017 10:19 (0) ()

பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரியும் அங்குரேஸ்வரர்

பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரியும் அங்குரேஸ்வரர்

அங்குரேஸ்வரர் கோவில் இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஜனவரி 17, 2017 11:04 (0) ()

பில்லி - சூனியத்திலிருந்து இருந்து விடுபட பைரவருக்கு மிளகாய் மாலை வழிபாடு

பில்லி - சூனியத்திலிருந்து இருந்து விடுபட பைரவருக்கு மிளகாய் மாலை வழிபாடு

ஸ்ரீவெளி கண்ட நாதர் திருக்கோவில் உள்ள ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி - சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.

ஜனவரி 16, 2017 13:42 (0) ()

ஸ்லோகங்கள்

ஸ்ரீ தோடகாஷ்டகம் - தமிழாக்கம்

வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்ந்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோடகாஷ்டகத்தை தினமும் சொல்லி வந்தால் நன்மைகள் உண்டாகும்.

ஜனவரி 21, 2017 13:58 (0) ()

கல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம்

கல்வியில் சிறந்து விளங்க மாணவ - மாணவிகள் தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரத்தை கீழே பார்க்கலாம்.

ஜனவரி 19, 2017 14:31 (0) ()

சிவபெருமானின் அருள் கிடைக்கும் ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில்

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

ஜனவரி 18, 2017 12:14 (0) ()

இந்த வார விசேஷங்கள் (17.1.2017 முதல் 23.1.2017 வரை)

17.1.2017 முதல் 23.1.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் (10-1-2017 முதல் 16-1-2017 வரை)

10-1-2017 முதல் 16-1-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள் (3.1.2017 முதல் 9.1.2017 வரை)

3.1.2017 முதல் 9.1.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.