இதை எனது முதல் பக்கமாக்கு
follow us on :
இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 05-02-2012 (ஞாயிற்றுக்கிழமை)
செய்திகள்
சினிமா
ஆன்மிகம்
ஆரோக்கியம்
வீடியோ
காலச் சுவடுகள்
E-Paper
தலைப்புச்செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
தலைவாசல்
>>
சினிமா
>> டாப் 10
Maalaimalar
Google
Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
கிரிக்கெட்
,
கைது
,
கொலை
,
கொள்ளை
,
கோவில்
,
சட்டசபை
,
சினிமா
,
ஜெயலலிதா
,
தகவல்
,
தேர்தல்
,
நடிகர்
,
பலி
,
போராட்டம்
,
மந்திரி
,
விபத்து
1.
நண்பன்
3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் ரீமேக். சங்கர் இயக்கியுள்ளார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
2.
வேட்டை
மாதவன் ஆர்யா சேர்ந்து நடித்து வெளிவந்த படம்
3.
ஒஸ்தி
சிம்பு, ரிச்சா கங்கோபாத்யாய், ரேவதி, நாசர், சந்தானம், இயக்குனர் தரணி, சோனு சூட், ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், விஜய குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்
4.
ராஜபாட்டை
ராஜபாட்டை விக்ரம் நடித்த படம்
5.
மௌனகுரு
மோகனா மூவிஸ் மு.க.தமிழரசு தயாரிப்பில் அருள்நிதி, இனியா நடித்துள்ள படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார்.
6.
கொள்ளைக்காரன்
விதார்த், சஞ்சிதா ஷெட்டி நடித்தது. இயக்கம் தமிழ்செல்வன். இவர் தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
7.
போராளி
போராளி படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது.அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த போராளி
8.
உச்சிதனை முகர்ந்தால்
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம்
9.
மம்பட்டியான்
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படம்
10.
மயக்கம் என்ன
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.
Test