என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கலாம் நினைவுநாள்: ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷால்
Byமாலை மலர்27 July 2017 12:40 PM GMT (Updated: 27 July 2017 12:40 PM GMT)
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுநாளான இன்று, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கலாமின் நினைவிடம் இருக்கும் பேய்க்கரும்பில் இருக்கும் அப்துல் கலாமின் நினைவிடத்தில் கலாம் அவர்களுக்கு மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் சென்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
மேலும் வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள சலாம் சலாம்... கலாம் கலாம்... என்ற பாடலும் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இயக்குநர் வஸந்த் இந்தியா முக்கிய இடங்களில் இந்த பாடலை இயக்கியிருக்கிறார்.
பல்வேறு பகுதிகளிலும் அப்துல் கலாம் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷால், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவி அறக்கட்டளை மூலம் ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவி தொகையையும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலாம் கலாம் நினைவு நாள் விஷால் கலாம் நினைவிடம் சலாம் சலாம் கலாம் கலாம் வைரமுத்து ஜிப்ரான் சித் ஸ்ரீராம் வஸந்த் தேவி அறகட்டளை Former President Abdul Kalam Kalam Kalam Memorial Day Vishal Kalam Memorial Salaam Salam Kalam Kalam Vairamuthu Ghibran Sid Sreeram Vasanth Devi foundation
Next Story
×