என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தனுஷின் `வேலையில்லா பட்டதாரி 2' இசை, டிரெய்லர் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு
Byமாலை மலர்21 Jun 2017 2:11 AM GMT (Updated: 21 Jun 2017 2:11 AM GMT)
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தேதியை தனஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அதன்படி இசையும், டிரெய்லரும் வருகிற ஜுன் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியாக இருக்கிறது. எனவே வருகிற 25-ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கும் சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தனுஷ் அமலாபால் கஜோல் விவேக் சமுத்திரக்கனி சரண்யா பொன்வண்ணன் மோனல் கஜ்ஜார் ரிஷிகேஷ் சவுந்தர்யா ரஜினிகாந்த் விஐபி 2 வேலையில்லா பட்டதாரி 2 இசை வெளியீடு விஐபி 2 டிரெய்லர் Kajol VIP 2 dhanush amala paul samuthirakani saranya ponvannan vivekh monal gajjar Hrishikesh Soundarya Rajnikanth Kalaipuli S. Thanu wunderbar films v creations Velaiilla Pattadhari 2 vip 2 trailer Velaiilla Pattadhari 2 trailer
Next Story
×