iFLICKS தொடர்புக்கு: 8754422764

"அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

டிசம்பர் 14, 2017 22:22

அன்னக்கிளி படத்துக்கு இசை அமைப்பாளர் ஆனார் இளையராஜா

பஞ்சு அருணாசலம் நான் படம் எடுத்தால், நீதான் மியூசிக் டைரக்டர் என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம். அதன்படி "அன்னக்கிளி'' படத்தின் இசை அமைப்பாளர் வாய்ப்பை வழங்கி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

டிசம்பர் 13, 2017 22:20

இளையராஜாவின் அண்ணன் பாவலர் மரணம்

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

டிசம்பர் 12, 2017 22:18

சவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்

இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

டிசம்பர் 11, 2017 22:36

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடினார்

கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார், பிற்காலத்தில் சொந்தக் குரலில் பாடினார். இதற்கு வழி வகுத்தவர் இளையராஜா.

டிசம்பர் 10, 2017 22:09

இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது

இளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அதுதான் கார்த்திக் ராஜா.

டிசம்பர் 09, 2017 23:03

இளையராஜா திருமணம் சிறப்பாக நடந்தது

இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.

டிசம்பர் 07, 2017 22:22

திருமணத்துக்கு இளையராஜா சம்மதம்

பாஸ்கர் திருமணத்தைத் தொடர்ந்து, இளையராஜாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தாயார் வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிக்குப்பின் திருமணத்துக்கு இளையராஜா சம்மதித்தார்.

டிசம்பர் 06, 2017 22:20

இளையராஜாவின் அண்ணன் பாஸ்கருக்கு திருமணம் பம்பாயில் நடந்தது

இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.

டிசம்பர் 05, 2017 22:27

பாரதிராஜாவுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடனë இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண் டார்கள்.

டிசம்பர் 04, 2017 22:05

என் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன் - இளையராஜா புகழாரம்

இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன் என்று இளையராஜா கூறினார்.

டிசம்பர் 03, 2017 22:07

கை நழுவிப்போன இசை அமைப்பு வாய்ப்புகள்

ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

டிசம்பர் 02, 2017 23:12

இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் உயிர் தப்பினார்கள்

இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.

நவம்பர் 30, 2017 22:09

லண்டன் இசைக்கல்லூரி நடத்திய தேர்வில் இளையராஜா வெற்றி

லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

நவம்பர் 29, 2017 23:13

இளையராஜாவிடம் பந்தயம் போட்ட பாரதிராஜா

வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.

நவம்பர் 28, 2017 23:11

பாட்டுப்பாடி இளையராஜாவை அழ வைத்த நடிகை

ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.

நவம்பர் 27, 2017 22:38

தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் படையெடுப்பு - பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை

1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள்.

நவம்பர் 26, 2017 22:19

தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் படையெடுப்பு! பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை

1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யுனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.

நவம்பர் 25, 2017 23:49

நாடகத்துக்காக பாட்டு எழுதி இசை அமைத்தார் இளையராஜா

நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.

நவம்பர் 23, 2017 22:50

பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் - இளையராஜா வர்ணித்த மலரும் நினைவுகள்

சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.

நவம்பர் 22, 2017 22:29

5