iFLICKS தொடர்புக்கு: 8754422764

புதுவரவு: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் சீரிஸ்

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் SG மற்றும் ஹைப்ரிட் SL மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அழகிய தோற்றம் கொண்டுள்ள புதிய மாடல்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 19, 2017 16:40

ஹூன்டாய் ஐ30 ஃபாஸ்ட்பேக் அறிமுகம்: விரைவில் வெளியாகலாம் என தகவல்

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் புதிய ஐ30 ஃபாஸ்ட்பேக் காரினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 18, 2017 15:38

வீடியோ: சர்வதேச சந்தையில் ஜாகுவார் இ-பேஸ் எஸ்.யு.வி. அறிமுகம்

ஜாகுவார் நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. 2018 இ-பேஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 14, 2017 16:07

வீடியோ: இந்தியாவில் ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

ஸ்கோடா இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா வெளியிடப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகி வரும் ஆக்டேவியா மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய காரின் முழு தகவல்களை பார்ப்போம்.

ஜூலை 13, 2017 16:04

அதிநவீன எதிர்கால அம்சங்கள் நிறைந்த ஆடி A8 அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் ஆடம்பர செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டுள்ள ஆடி A8 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 12, 2017 16:16

நொடிகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ்: விரைவில் இந்தியாவில் வெளியாகிறது

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் புதிய GLC 43 கூப் மாடல் காரை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய ஆடம்பர காரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 11, 2017 17:08

ஆடம்பர எஸ்.யு.வி. தயாரிக்கும் ஃபெராரி: விரைவில் வெளியீடு?

ஆடம்பர எஸ்.யு.வி. ரக கார் தயாரிக்கவில்லை என பலமுறை தெரிவித்து வந்த ஃபெராரி, ஒருவழியாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளது. ஃபெராரி நிறுவனத்தின் முதல் எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு வெளியாவதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஜூலை 09, 2017 15:27

விரைவில் வெளியாக இருக்கும் புதிய டாடா நெக்சன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சன் கார் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. டாடா நிறுவனத்தை பொருத்த வரை இந்த ஆண்டின் மூன்றாவது வெளியீடாக அமைந்துள்ள நெக்சன் முழு தகவல்களை பார்ப்போம்.

ஜூலை 08, 2017 14:36

புதுவரவு: சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் லெட்ஸ் ஸ்கூட்டர் டூயல் டோன் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள லெட்ஸ் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 07, 2017 16:51

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது

இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய GLA ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் கார் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மற்றும் ஆடி கியூ3 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஜூலை 05, 2017 14:45

5