iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய மாடலின் விலை மற்றும் முழு தகவல்களை பார்ப்போம்.

செப்டம்பர் 12, 2017 18:31

நாளை முதல் டாடா நெக்சன் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்குகிறது

டாடா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. ரக கார் மாடலான நெக்சன் நாளை முதல் இந்தியாவில் உள்ள அனைத்து டாடா விற்பனை மையங்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது.

செப்டம்பர் 10, 2017 16:58

ராயல் என்ஃபல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே, கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே மற்றும் கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிற மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 08, 2017 16:32

தாணியங்கி கார்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய சிப்செட்: குவால்காம் அதிரடி

தாணியங்கி கார்களில் பாதுகாப்பு தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய சிப்செட் ஒன்றை குவால்காம் உருவாக்கியுள்ளது. இந்த சிப்செட் தாணியங்கி கார்களின் அருகே வரும் மற்ற வாகனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்யும்.

செப்டம்பர் 02, 2017 17:12

ஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா RS மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்கோடா RS இந்திய விலை மற்றும் இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

செப்டம்பர் 01, 2017 17:12

2018 போர்ஷ் கேன் அறிமுகம் செய்யப்பட்டது

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷ் 2018 கேன் மாடல் எஸ்.யு.வி. அறிமுகம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறை போர்ஷ் கேன் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் வெளியிடப்படுகிறது.

ஆகஸ்ட் 31, 2017 16:09

புதிய தொழில்நுட்பம், அதிக செயல்திறன் கொண்ட பென்ட்லி கான்டினென்டல் GT அறிமுகம்

பென்ட்லி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கான்டினென்டல் GT மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ட்லி கான்டினென்டல் மூன்றாவது தலைமுறை மாடலில் புதிய தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30, 2017 15:33

இந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட் எடிஷன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 27, 2017 19:44

ஹோன்டா ஜாஸ் வி பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜாஸ் பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிரிவிலிஜ் எடிஷன் முந்தைய ஜாஸ் மாடல்களில் இல்லாத பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 26, 2017 14:58

மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி.: இணையம் மூலம் உறுதி செய்த மிட்சுபிஷி

மிட்சுபிஷி இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி. 'விரைவில் வெளியிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் புதிய அவுட்லேண்டர் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23, 2017 17:13

2017 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ இந்தியாவில் வெளியிடப்பட்டது

ஸ்கோடா நிறுவனத்தின் 2017 ரேபிட் மான்ட் கார்லோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் புதிய ரேபிட் மான்ட் கார்லோ விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 22, 2017 16:45

ஹூன்டாய் ஃபியூயல் செல் எஸ்யுவி கான்செப்ட் அறிமுகம்

ஹூன்டாய் நிறுவனத்தின் பிரத்தியேக எஸ்யுவி கான்செப்ட் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகரில் நடைபெற்ற விழாவில் புதிய கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20, 2017 13:41

மாருதி சுசுகி சியாஸ் எஸ் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் பிரபலமான மாடலாக இருக்கும் சியாஸ் செடான் மாடல் காரினை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசுகி சியாஸ் எஸ் மாடலின் விலை மற்றும் இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 17, 2017 15:06

ஹோன்டா ஜாஸ் 2018 ஹேட்ச்பேக் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஜாஸ் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்ஜின் கொண்டுள்ள ஜாஸ் மாடல் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆகஸ்ட் 15, 2017 15:39

விரைவில் அறிமுகமாகும் ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2016 நவம்பரில் வெளியான ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ மேம்படுத்தப்பட்ட மாடல் இது ஆகும்.

ஆகஸ்ட் 13, 2017 14:45

ஸ்கோடா கோடியக் இந்தியாவில் முன்பதிவு துவங்கியது: விலை மற்றும் முழு தகவல்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் மாடல் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கோடியக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 10, 2017 16:22

இந்தியாவில் புதிய 1000சிசி கார்பெரி இன்ஜின் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான கார்பெரி இந்தியாவில் புதிய இன்ஜினை அறிமுகம் செய்துள்ளது. புதிய 1000சிசி வி-ட்வின் ராயல் என்ஃபீல்டு இன்ஜின் முழு தகவல்களை பார்ப்போம்.

ஆகஸ்ட் 09, 2017 16:05

மாருதி சுசுகி லிமிட்டெட் எடிஷன் செலேரியோ இந்தியாவில் வெளியிடப்பட்டது

மாருதி சுசுகி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் செலேரியோ மாடல் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய லிமிட்டெட் எடிஷன் பண்டிகை காலத்தின் இறுதி வரை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 06, 2017 21:28

ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட இக்னிஸ் ஆல்ஃபா அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இக்னிஸ் மாடலில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 03, 2017 21:09

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புத்தம் புதிய ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. வெளியிடப்பட்டுள்ளது. காம்பஸ் ஜீப் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 26, 2017 13:00

மின்சக்தியில் செல்லும் டெஸ்லா மாடல் 3 அறிமுகம்

சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா மாடல் 3 என அழைக்கப்படும் புதிய கார் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 30, 2017 15:55

4