iFLICKS தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் யமஹா ஃபேசர் 250 விநியோகம் துவங்கியது

இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் ஃபேசர் 250 மாடல் விநியோகம் துவங்கியுள்ளது. நீண்ட காலமாக முன்பதிவு செய்யப்பட்ட யமஹா ஃபேசர் 250 விநியோகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாக துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 01, 2017 16:44

டேட்சன் கோ கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் டேட்டன் ரெடி-கோ கோல்டு எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை, விற்பனை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 26, 2017 14:50

மஹேந்திரா இ20 பிளஸ் சிட்டிஸ்மார்ட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியானது

மஹேந்திரா நிறுவனத்தின் இ20 பிளஸ் சிட்டிஸ்மார்ட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 24, 2017 16:50

டொயோட்டா பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ இந்தியாவில் வெளியானது

டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் TRD ஸ்போர்டிவோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒரே நிறத்தில் வெளியாகியுள்ள புதிய பார்ச்சூனர் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 23, 2017 15:55

உட்கார்ந்த இடத்தில் டேப்லெட் மூலம் இயக்கக்கூடிய டிராக்டர்: மஹேந்திரா அறிமுகம் (வீடியோ)

மஹேந்திரா நிறுவனத்தின் முதல் தானியங்கி டிராக்டர் அறிமும் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் இந்த டிராக்டர் வெளியீடு மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 20, 2017 16:29

டொயோட்டா எடியோஸ் கிராஸ் X எடிஷன் இந்தியாவில் வெளியானது

டொயோட்டா நிறுவனத்தின் எடியோஸ் கிராஸ் X எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கிராஸ் X எடிஷன் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 20, 2017 14:40

கார் சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் செயலி: பி.எம்.டபுள்யூ திட்டம்

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ தனது நிறுவன வாகனங்களில் கார் சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17, 2017 15:58

டி.எஸ்.கே. பென்லி ABS வசதி கொண்ட TNT 300 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

டி.எஸ்.கே. பென்லி நிறுவனம் ABS வசதி கொண்ட TNT 300 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் பென்லி நிறுவனத்தின் 302R ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது.

செப்டம்பர் 16, 2017 19:38

எலெக்ட்ரிக் பதிப்பில் விரைவில் களமிறங்கும் மஹேந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500

மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் விரைவில் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500 மாடல்களின் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 15, 2017 15:57

ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழா: புத்தம் புதிய டீசல் இன்ஜின் கொண்ட ஹோன்டா சிவிக் அறிமுகம்

பத்தாவது தலைமுறை ஹோன்டா சிவிக் புத்தம் புதிய டீசல் இன்ஜின் கொண்ட மாடல் தற்சமயம் நடைபெற்று வரும் ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14, 2017 15:58

2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அறிமுகம்

ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் முழு தகவல்கள் மற்றும் இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 13, 2017 17:54

டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய மாடலின் விலை மற்றும் முழு தகவல்களை பார்ப்போம்.

செப்டம்பர் 12, 2017 18:31

நாளை முதல் டாடா நெக்சன் எஸ்.யு.வி. முன்பதிவு துவங்குகிறது

டாடா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. ரக கார் மாடலான நெக்சன் நாளை முதல் இந்தியாவில் உள்ள அனைத்து டாடா விற்பனை மையங்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது.

செப்டம்பர் 10, 2017 16:58

ராயல் என்ஃபல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே, கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே மற்றும் கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிற மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 08, 2017 16:32

தாணியங்கி கார்களில் பாதுகாப்பை மேம்படுத்த புதிய சிப்செட்: குவால்காம் அதிரடி

தாணியங்கி கார்களில் பாதுகாப்பு தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய சிப்செட் ஒன்றை குவால்காம் உருவாக்கியுள்ளது. இந்த சிப்செட் தாணியங்கி கார்களின் அருகே வரும் மற்ற வாகனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்யும்.

செப்டம்பர் 02, 2017 17:12

ஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா RS மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்கோடா RS இந்திய விலை மற்றும் இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

செப்டம்பர் 01, 2017 17:12

2018 போர்ஷ் கேன் அறிமுகம் செய்யப்பட்டது

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷ் 2018 கேன் மாடல் எஸ்.யு.வி. அறிமுகம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறை போர்ஷ் கேன் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் வெளியிடப்படுகிறது.

ஆகஸ்ட் 31, 2017 16:09

புதிய தொழில்நுட்பம், அதிக செயல்திறன் கொண்ட பென்ட்லி கான்டினென்டல் GT அறிமுகம்

பென்ட்லி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கான்டினென்டல் GT மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பென்ட்லி கான்டினென்டல் மூன்றாவது தலைமுறை மாடலில் புதிய தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30, 2017 15:33

இந்தியாவில் ரெனால்ட் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் 02 ஆண்டுவிழா எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட் எடிஷன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 27, 2017 19:44

ஹோன்டா ஜாஸ் வி பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியானது

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜாஸ் பிரிவிலிஜ் எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பிரிவிலிஜ் எடிஷன் முந்தைய ஜாஸ் மாடல்களில் இல்லாத பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 26, 2017 14:58

மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி.: இணையம் மூலம் உறுதி செய்த மிட்சுபிஷி

மிட்சுபிஷி இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய அவுட்லேண்டர் எஸ்.யு.வி. 'விரைவில் வெளியிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் புதிய அவுட்லேண்டர் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23, 2017 17:13

4