iFLICKS தொடர்புக்கு: 8754422764

பி.எஸ்.-IV நின்ஜா 1000 இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் மொத்தம் 20 யுனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள கவாசகி நின்ஜா பி.எஸ்.-IV 1000 இந்தியா சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நின்ஜா பைக் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 07, 2017 15:42

கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது

கே.டி.எம். இந்தியா இருசக்கர வாகனங்களின் விலை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் இந்திய விலை குறைந்துள்ளது.

ஜூலை 07, 2017 13:32

40 கி.மீ. வேகத்தில் உடைந்த அலாய் வீல்கள்: வாரண்டியில் சரி செய்ய மறுத்த பிரபல நிறுவனம்

பஜாஜ் நிறுவனத்தின் டாமினர் 400, 40 கி.மீ. வேகத்தில் செல்லும் போது அலாய் வீல்கள் உடைந்ததைத் தொடர்ந்து வாரண்டியில் சரி செய்துத் தர பஜாஜ் மறுத்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 06, 2017 16:11

ரூ.1.12 கோடியில் சூப்பர்பைக் வாங்கிய ஒரே இந்தியர்

இந்தியாவின் விலை உயர்ந்த சூப்பர்பைக், டுகாட்டி சூப்பர்லெகெரா 1299 இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் ரூ.1.12 கோடியில் விற்பனை செய்யப்படும் லிமிட்டெட் எடிஷன் பைக்கினை ஒரே ஒரு இந்தியர் வாங்கியுள்ளார்.

ஜூலை 06, 2017 15:27

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Fi பி.எஸ்.-IV இன்ஜின் மாடலின் முன்பதிவு துவங்கியது

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.- IV இன்ஜின் கொண்ட மாடல் விற்பனைக்கு முந்தைய முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. பி.எஸ்.-IV இன்ஜின் கொண்ட 2017 ஹிமாலயன் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

ஜூலை 05, 2017 12:46

பஜாஜ் ஆட்டோ விற்பனை 23% குறைந்தது

இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் விற்பனை 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 04, 2017 16:38

4