iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

புதிய ஆலையில் தயாரிப்பு பணிகளை துவங்கிய ராயல் என்ஃபீல்டு

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் அமைத்துள்ள புதிய ஆலையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு ஆலை சென்னையில் அந்நிறுவனத்தின் மூன்றாவது ஆலை ஆகும்.

ஆகஸ்ட் 29, 2017 16:38

என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிரீமியம் ரக பைக் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர் பைக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 26, 2017 16:25

லிட்டருக்கு 90 கிலோமீட்டர் செல்லும் பஜாஜ் சிடி100 இந்தியாவில் அறிமுகம்

எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் சிடி100 மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 24, 2017 16:10

தமிழகத்தில் ஹோன்டா கிளிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் கிளிக் ஸ்கூட்டர் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சிறப்மப்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 23, 2017 16:37

யமஹா ஃபேஸர் 25 இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா ஃபேஸர் 25 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஃபேஸர் 25 விலை மற்றும் அதில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 22, 2017 15:03

டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது

டுகாட்டி இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்போர்ட் மாடல் பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. நாட்டில் உள்ள டுகாட்டி விற்பனையாளர்களிடம் புதிய சூப்பர் ஸ்போர்ட் மாடல் பைக் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 20, 2017 15:42

மேம்படுத்தப்பட்ட அப்ரிலியா SR 150: டிசம்பரில் வெளியாகலாம் என தகவல்

அப்ரிலியா SR 150 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 20, 2017 15:04

பஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளித்த ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்

பஜாஜ் டாமினர் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம் ராயல் என்ஃபீல்டு பைக்களை வம்பிழுக்கும்படி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் பஜாஜ் நிறுவனத்திற்கு பதில் அளிக்கும் வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 19, 2017 15:13

சுசுகி ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது

சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 18, 2017 15:36

இந்திய சுதந்திரத்தை பறைசாற்றும் மூன்று டூவீலர்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருசக்கர மோட்டார் வாகனங்களை அனைவருக்கும் எடுத்துச் சென்று, ஆட்டோமொபைல் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று தலைசிறந்த இருசக்கர வாகனங்களை பார்ப்போம்.

ஆகஸ்ட் 15, 2017 17:40

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மாடல்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் பைக் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 13, 2017 16:37

யமஹா ஃபேஸர் 250: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஃபேஸர் 250 மாடல் ஏற்கனவே வெளியான FZ25 மாடலைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12, 2017 15:17

சுசுகி ஜிக்சர் SF 2017 இந்தியாவில் வெளியிடப்பட்டது

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்சர் SF 2017 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் கொண்டுள்ள ஜிக்சர் SF 2017 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 11, 2017 16:56

ஹோன்டா ஆக்டிவா 4ஜி மேட் ஆக்சிஸ் கிரே மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது

ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான ஆக்டிவா மாடலை புதிய மேட் ஆக்சிஸ் கிரே நிறத்தில் வெளியிட்டுள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் இதர தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 10, 2017 17:27

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிளாசிக் எடிஷன்: இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிளாசிக் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மாடல் நாட்டில் இயங்கி வரும் அனைத்து டி.வி.எஸ். விநியோகஸ்தர்களிடமும் விற்பனை செய்யப்படும்.

ஆகஸ்ட் 08, 2017 16:12

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 03, 2017 21:55

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சி.டி.100 மற்றும் பிளாட்டினா மாடல்கள் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய சி.டி. 100 மற்றும் பிளாட்டினா மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அலாய் வீல் கொண்ட புதிய மாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 02, 2017 21:22

சுசுகி V-ஸ்டார்ம் 1000: விரைவில் வெளியாகும் என தகவல்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சுசுகி V-1000 ஸ்டார்ம் பைக் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பைக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 28, 2017 16:03

இந்தியாவில் டி.எஸ்.கே. பென்லி 302R வெளியி்டப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென்லி 302R மாடல் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 26, 2017 13:59

கே.டி.எம். இந்தியா: ஒரே காலாண்டில் இத்தனை பைக்குகளா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கே.டி.எம். பைக் இந்தியா முதல் காலாண்டு விற்பனை நிலவரத்தை பார்ப்போம்.

ஜூலை 26, 2017 10:18

ஹோன்டா கிளிக் இந்தியாவில் அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய கிளிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 20, 2017 15:18

4