iFLICKS தொடர்புக்கு: 8754422764

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மாடல்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் பைக் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 13, 2017 16:37

யமஹா ஃபேஸர் 250: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

யமஹா நிறுவனத்தின் புதிய ஃபேஸர் 250 ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஃபேஸர் 250 மாடல் ஏற்கனவே வெளியான FZ25 மாடலைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12, 2017 15:17

சுசுகி ஜிக்சர் SF 2017 இந்தியாவில் வெளியிடப்பட்டது

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்சர் SF 2017 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் கொண்டுள்ள ஜிக்சர் SF 2017 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 11, 2017 16:56

ஹோன்டா ஆக்டிவா 4ஜி மேட் ஆக்சிஸ் கிரே மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது

ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான ஆக்டிவா மாடலை புதிய மேட் ஆக்சிஸ் கிரே நிறத்தில் வெளியிட்டுள்ளது. புதிய மாடலின் விலை மற்றும் இதர தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 10, 2017 17:27

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிளாசிக் எடிஷன்: இந்தியாவில் வெளியானது

டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிளாசிக் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மாடல் நாட்டில் இயங்கி வரும் அனைத்து டி.வி.எஸ். விநியோகஸ்தர்களிடமும் விற்பனை செய்யப்படும்.

ஆகஸ்ட் 08, 2017 16:12

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் இந்தியாவில் அறிமுகம்

டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் கஃபே ரேசர் மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 03, 2017 21:55

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சி.டி.100 மற்றும் பிளாட்டினா மாடல்கள் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய சி.டி. 100 மற்றும் பிளாட்டினா மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அலாய் வீல் கொண்ட புதிய மாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 02, 2017 21:22

சுசுகி V-ஸ்டார்ம் 1000: விரைவில் வெளியாகும் என தகவல்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சுசுகி V-1000 ஸ்டார்ம் பைக் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பைக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 28, 2017 16:03

இந்தியாவில் டி.எஸ்.கே. பென்லி 302R வெளியி்டப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென்லி 302R மாடல் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 26, 2017 13:59

கே.டி.எம். இந்தியா: ஒரே காலாண்டில் இத்தனை பைக்குகளா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் கே.டி.எம். பைக் இந்தியா முதல் காலாண்டு விற்பனை நிலவரத்தை பார்ப்போம்.

ஜூலை 26, 2017 10:18

ஹோன்டா கிளிக் இந்தியாவில் அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய கிளிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 20, 2017 15:18

எம்.வி. ஆகஸ்டா புரூடேல் 800 இந்தியாவில் அறிமுகம்: ரூ.15.59 லட்சம் மட்டுமே

இந்தியாவில் எம்.வி. ஆகஸ்டா நிறுவனத்தின் புதிய புரூடேல் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.15.59 லட்சத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய பைக் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 19, 2017 14:39

டி.எஸ்.கே. பென்ட்லி சப்-500சிசி மோட்டார்சைக்கிள்: விரைவில் இந்தியாவில் அறிமுகம்

டி.எஸ்.கே. பென்ட்லி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் புதிய 302R சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 18, 2017 16:57

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் புதிய அக்சஸ் 125 மேட் கலர் அறிமுகம்

இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அக்சஸ் 125 மாடலின் மேட் கலர் மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறங்கள் மற்றும் அவற்றின் விலை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 16, 2017 21:39

சோதனையில் சிக்கிய சக்திவாயந்த டி.வி.எஸ். அபாச்சி RR 310

டி.வி.எஸ். நிறுவனத்தின் சக்திவாய்ந்த அபாச்சி RR 310 மாடல் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், RR 310 புதிய சோதனை புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜூலை 15, 2017 22:43

டி.வி.எஸ். டெஸ்டிங்: RTR 200 4V போன்று தயாராகும் புதிய அபாச்சி

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி மாடல் டெஸ்டிங்கில் சிக்கியுள்ளது. புதிய மாடல் பார்க்க RTR 200 4V போன்ற வடிவமைப்பை கொண்டுள்ள போதும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 13, 2017 15:01

டுகாட்டி 1299 பேனிகேல் ஆர் ஃபைனல் எடிஷன் அறிமுகம்

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா மாடலை தொடர்ந்து பேனிகேல் 1299 ஆர் ஃபைனல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விநியோகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 11, 2017 15:26

பஜாஜ் டாமினர் 400 மேட் பிளாக் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

பஜாஜ் நிறுவனத்தின் புதிய டாமினர் 400 பைக்கின் மேட் பிளாக் நிற பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேட் பிளக் பதிப்பின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 09, 2017 14:24

இந்தியன் மோட்டார்சைக்கிள்: மூன்று மாடல்களின் விலை ரூ.2.21 லட்சம் வரை குறைந்தது

அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிரான்டான இந்தியன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனை செய்து வரும் மூன்று மாடல்களின் விலையில் ரூ.2.21 லட்சம் வரை குறைந்திருப்பதாக அறிவித்துள்ளது.

ஜூலை 08, 2017 16:22

பி.எஸ்.-IV நின்ஜா 1000 இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் மொத்தம் 20 யுனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள கவாசகி நின்ஜா பி.எஸ்.-IV 1000 இந்தியா சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நின்ஜா பைக் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 07, 2017 15:42

கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் விலை இந்தியாவில் குறைந்தள்ளது

கே.டி.எம். இந்தியா இருசக்கர வாகனங்களின் விலை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களின் இந்திய விலை குறைந்துள்ளது.

ஜூலை 07, 2017 13:32

3