iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

அமேசானில் விற்று தீர்ந்த ஃபோர்டு இகோஸ்போர்ட்: முழு தகவல்கள்

ஃபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவுகள் அமேசானில் நடைபெற்றது. புதிய ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியதும் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 05, 2017 16:37

2018 ஆஸ்டன் மார்டின் வேண்டேஜ் டீசர் வெளியானது

பிரிட்டன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின் அடுத்த தலைமுறை வேண்டேஜ் மாடல் காரின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 04, 2017 16:49

இணையத்தில் வெளியான இன்ட்ரூடர் 150 புகைப்படங்கள்: முழு தகவல்கள்

சுசுகி நிறுவனத்தின் இன்ட்ரூடர் 150 மாடலின் தெளிவான புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. புதிய சுசுகி க்ரூசரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 04, 2017 16:05

ஒரே மாதத்தில் இத்தனை வாகனங்களை விற்றும் சரிவை சந்தித்த ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் மாதம் இத்தனை வாகனங்களை விற்பனை செய்தும் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

நவம்பர் 03, 2017 17:04

ABS வசதி கொண்ட பஜாஜ் பல்சர் NS200 இந்தியாவில் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS200 ABS வசதி கொண்ட மாடல் இந்தியாவில் வெளிடப்பட்டது. புதிய மாடலின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 03, 2017 16:11

ஹோன்டா கிரேசியா: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

ஹோன்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா பிரீமியம் ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா ஸ்கூட்டரின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 16:35

ராயல் என்ஃபீல்டு புதிய 750சிசி மாடலின் டீசர் வெளியானது

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மாடல் பைக்கின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 15:59

இணையத்தில் வைரலான யமஹா YZF-R15 v3: ஸ்பை படங்கள்

யமஹா நிறுவனத்தின் YZF-R15 v3 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. புதிய புகைப்படங்களில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 01, 2017 15:12

வலைத்தளத்தில் வெளியான ஸ்டெல்த் பிளாக் நிறம் கொண்ட கே.டி.எம். டியூக் 390

கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 390 பைக் புதிய நிறம் கொண்ட மாடல் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய நிறம் கொண்ட டியூக் 390 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 31, 2017 16:33

இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட் விற்பனையை கடந்த ஹோன்டா சிட்டி

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31, 2017 15:27

சுசுகி GSX-S750: இந்திய வெளியீட்டு தகவல்கள்

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி இந்தியாவில் GSX-S750 மாடலை வெளியிட தயாரபாகி வருகிறது. அதன்படி இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 29, 2017 16:45

ஏழு லட்சம் கோடியில் சாலைகளை சீரமைக்கும் திட்டம்: 2022-இல் முடிக்க மத்திய அரசு திட்டம்

இந்திய சாலைகளை முழுமைாக சீரமைக்க மத்திய அரசின் புதிய திட்டத்தில் நாடு முழுக்க சுமார் 83,677 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட இருக்கிறது.

அக்டோபர் 29, 2017 16:15

ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைப்போம்: மாருதி சுசுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி எலெக்ட்ரிக் கார் பிரிவுகளிலும் முன்னணி இடத்தை பிடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.

அக்டோபர் 28, 2017 16:42

நவம்பரில் வெளியாக இருக்கும் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ?

மஹேந்திரா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ மாடல் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 28, 2017 15:41

ஃபோர்டு இகோஸ்போர்ட் விலையில் ரூ.1,00,000 வரை தள்ளுபடி

ஃபோர்டு இகோஸ்போர்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ.1,00,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதிய தள்ளுபடி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 27, 2017 16:38

ஹோன்டா இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்கள் விரைவில் வெளியாகிறது

ஹோன்டா நிறுவனம் தனது இரண்டு பிரபல கார்களின் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 27, 2017 14:03

ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அக்டோபர் 26, 2017 16:27

பஜாஜ் டாமினருக்கு போட்டியாக கவாசகி நின்ஜா 400 அறிமுகம்

பஜாஜ் டாமினர் மாடலுக்கு போட்டியாக கவாசகி நிறுவனத்தின் புதிய நின்ஜா 400 மாடல் பைக் டோக்கியாவில் நடைபெறும் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 26, 2017 15:47

மூன்று சக்கரம் கொண்ட ஸ்போர்ட் பைக்: யமஹா அறிமுகம் (வீடியோ)

டோக்கியோவில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் யமஹா நிறுவனத்தின் மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்போர்ட் பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அக்டோபர் 26, 2017 09:46

வாகன ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த மாருதி சுசுகி

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பயணிகள் வாகன ஏற்றுமதியில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

அக்டோபர் 25, 2017 12:12

அடுத்த ஆண்டு முதல் வாகன விற்பனையை குறைக்க சிங்கப்பூர் முடிவு

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25, 2017 11:26

5