iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

யமஹா நிறுவனத்தின் YZF R15 V3 பல்வேறு நாடுகளில் வெளியான நிலையில் விரைவில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.

டிசம்பர் 13, 2017 16:13

இணையத்தில் கசிந்த சுசுகி ஜிம்னி புகைப்படங்கள்: முழு தகவல்கள்

சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஜிம்னி மாடல் தயாரிப்பு ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

டிசம்பர் 07, 2017 16:44

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா KUV 100 எலெக்ட்ரிக்

மஹேந்திரா நிறுவனத்தின் KUV 100 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது முதல் முறையாக தெரியவந்துள்ளது.

நவம்பர் 30, 2017 17:12

2018 ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்: புதிய தகவல்கள்

ஹோன்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு 2018-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் நிலையில், புதிய அமேஸ் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 29, 2017 16:40

இந்தியாவில் யமஹா R15 v3.0 விரைவில் வெளியாகலாம்

யமஹா நிறுவனத்தின் R15 v3.0 இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்த பைக் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நவம்பர் 28, 2017 15:36

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2018 ஃபோர்டு ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலின் 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியவி்ல் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

நவம்பர் 26, 2017 16:33

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018

ஹூன்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. 2018 டெல்லி மோட்டார் விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 21, 2017 15:59

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி எர்டிகா

புத்தம் புதிய மாருதி சுசுகி எர்டிகா இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் எர்டிகா புதிய தகவல்கள் கசிந்துள்ளது.

நவம்பர் 19, 2017 16:44

அட்டகாசமான புதிய நிறத்தில் அப்ரிலியா SR 150: விரைவில் வெளியாகும் என தகவல்

இத்தாலிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா SR 150 மாடல் ஸ்கூட்டரின் புதிய நிறம் கொண்ட மாடல் பூனேவில் உள்ள விற்பனையாளரிடம் காணப்பட்டுள்ளது.

நவம்பர் 17, 2017 15:54

ராயல் என்ஃபீல்டு புதிய 750சிசி மாடலின் டீசர் வெளியானது

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் மாடல் பைக்கின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 15:59

இணையத்தில் வைரலான யமஹா YZF-R15 v3: ஸ்பை படங்கள்

யமஹா நிறுவனத்தின் YZF-R15 v3 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. புதிய புகைப்படங்களில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 01, 2017 15:12

வலைத்தளத்தில் வெளியான ஸ்டெல்த் பிளாக் நிறம் கொண்ட கே.டி.எம். டியூக் 390

கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 390 பைக் புதிய நிறம் கொண்ட மாடல் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய நிறம் கொண்ட டியூக் 390 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 31, 2017 16:33

நவம்பரில் வெளியாக இருக்கும் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ?

மஹேந்திரா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ மாடல் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 28, 2017 15:41

டெஸ்டிங்கில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு 750சிசி: வீடியோ

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 750சிசி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 21, 2017 15:39

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் கே.டி.எம். RC250: ஸ்பை படங்கள்

ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான கே.டி.எம். இந்தியாவில் RC250 மாடலின் டெஸ்டிங் செய்யும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 12, 2017 16:36

ஸ்பை வீடியோ: மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டி.வி.எஸ். அகுலா

டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அகுலா மாடல் சமீபத்திய ஸ்பை வீடியோவில் மணிக்கு 140 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வது படமாக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17, 2017 16:43

டி.வி.எஸ். அபாச்சி RR 310S: ஸ்பை படங்கள்

டி.வி.எஸ். நிறுவனத்தின் ஃபுல்லி ஃபேர்டு மாடலான அபச்சி RR 310S சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த மாடல் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 16, 2017 17:08

புத்தம் புதிய ஆடி A8: ஸ்பை படங்கள்

ஆடி நிறுவனத்தின் புதிய A8 முதல் முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய கார் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 13, 2017 16:31

டாடா நானோ எலெக்ட்ரிக் கார்: ஸ்பை படங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 12, 2017 20:57

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட்: விரைவில் வெளியாகலாம் என தகவல்

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் மாடல் கார் ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்விஃப்ட் ஹைப்ரிட் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

செப்டம்பர் 09, 2017 15:34

2