நேரம்

இன்றைய பலன்

திடீர் செலவுகள் வந்து திக்குமுக்காடச் செய்யும் நாள். மற்றவர்களின் பணிகளுக்காக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படலாம்.